நத்தம் புறம்போக்கு பட்டா வாங்குவது எப்படி

நத்தம் புறம்போக்கு பட்டா வாங்குவது எப்படி - குடியிருப்பு பகுதிகள் அல்லது மக்கள் வாழும் இடங்களை அல்லது நிலத்தினை அல்லது வீடுகளை நத்தம் என்று கூறுவோம். புறம்போக்கு நிலங்களில் இந்த நத்தமும் ஒன்றாகும். கிராமப்புறங்களில் ஊர் நத்தம் என்று அழைப்பார்கள்.

நத்தம் புறம்போக்கு பட்டா வாங்குவது எப்படி


இந்த இடத்தில் வாழும் மக்கள் பெரும்பாலும் பட்டா வாங்குவதில்லை அல்லது வைத்திருப்பதில்லை. நத்தம் நிலவரி திட்டம் தான் இதனை பாதுகாத்து வருகிறது. இதற்காக நத்தம் பதிவேடு ஆவணங்கள் அவ்வப்போது தயார் செய்யப்படுகின்றது.

இதையும் படிக்க: அ பதிவேடு திருத்தம்

கேள்வி

நான் கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் மேல் ஊர் நத்தத்தில் வசிக்கிறேன். மூலபத்திரம் இருக்கிறது நான் என்ன செய்வது ?

மூலப்பத்திரம், வீட்டு வரி, சொத்து வரி, நீர் வரி, சொத்து பரிமாற்றம் நகல், இருப்பிட சான்று, புலப்படம் போன்றவை கிராம நிர்வாக அலுவலரிடம் சமர்ப்பித்து ஒரு மனு தயார் செய்து கொடுக்கலாம்.

இதையும் படிக்க: Tamil Nilam Login