1 சென்ட் எத்தனை சதுர அடி

1 சென்ட் எத்தனை சதுர அடி ( ஒரு சென்ட் எத்தனை சதுர அடி ) - பொதுவாக 2, 3, 4, 5 மற்றும் 10 சென்ட் அதிகமாக மக்கள் பயன்படுத்துவர். 1 cent to sqaure feet in tamil - ஏனென்றால் 435.6 சதுர அடி தான் சென்ட் என்போம். சென்ட் என்பது ஒரு இடத்தின் அளவை குறிப்பது ஆகும். நடைமுறையில் நாம் அதனை சதுர மீட்டர் அளவில் தான் கணக்கிட்டு கொள்கிறோம். ஆனால் முன்பு எல்லாம் அடி கணக்கில் அளவெடுத்து இருந்தார்கள். இப்போது மீட்டர் கணக்கெடுப்பில் ஒவ்வொரு நிலங்களையும் மனைகளையும் அளவெடுத்து வருகின்றனர்.

1 சென்ட் எத்தனை சதுர அடி


நில அளவை மதிப்பு

1 சென்ட் எத்தனை அடி - 435.6

5 சென்ட் என்பது எத்தனை சதுர அடி - 2178

ஒரு ஏக்கர் எத்தனை சதுர அடி - 43560

1200 சதுர அடி எத்தனை சென்ட் - 2.75

1 சென்ட் என்பது 436 சதுர மீட்டர் ஆகும்

1 குழி என்பது எத்தனை அடி 144 சதுர அடியாகும்

10 குழி எத்தனை சதுர அடி - 1440

விளக்கம்

பொதுவாக இந்த சென்ட் மற்றும் சதுர மீட்டர் என்பது ஒருவர் நிலத்தினை அளவெடுக்கவும் மற்றும் எவ்வளவு இருக்கிறது என்று ஆராயவும் உபயோகமாகிறது. உதாரணமாக ஒருவர் நிலத்தினை ஏற்கனவே வாங்கி விட்டார் என்றால் அதற்கு மற்றொருவர் எத்தனை சென்ட் நிலத்தினை வாங்கி உள்ளீர்கள் என்று கேட்பார். தற்போது சென்ட்ரிக்கு பதிலாக சதுர மீட்டர் என்று அழைக்கப்படுகிறது. சென்ட்டும் சதுர மீட்டரும் ஒன்றல்ல. இரண்டும் தனி தனியே.இதே போல் மற்ற சென்டும் சதுர அடியில் பின்வருமாறு இணைக்கப்பட்டுள்ளது.

1. 2 சென்ட் எத்தனை சதுர அடி - 870

2. 1000 சதுர அடி எத்தனை சென்ட் - 2.30

ஒருவர் வீடு கட்ட கண்டிப்பாக குறைந்தது 5 சென்ட் நிலமாவது தற்போது உள்ள சூழ்நிலையில் தேவைப்படுகிறது. 5 சென்ட் என்றால் 2180 சதுர மீட்டர் ஆகும். மேலும் பத்திரப்பதிவு அடிப்படையில் ஒவ்வொரு நிலங்களும் விற்கப்படுகிறது. உதாரணமாக ஒரு சதுர மீட்டரின் விலை 1500 என்று வைத்து கொள்வோம். அப்போது நாம் மொத்தமாக உள்ள சதுர மீட்டரை சேர்த்து கணக்கிட்டு கொள்ள வேண்டும்.

இதையும் படிக்க: Tamilnilam

உங்கள் வீட்டினை அல்லது நீங்கள் வாங்க போகும் மனைகளை நீங்களே அளவெடுத்து கொள்ளலாம். அப்படி துல்லியமாக விற்பனைக்கு வாங்கும் பட்சத்தில் துல்லியமாக அளவெடுக்க சர்வேயர் கொண்டு நிலம் அளக்க வேண்டும்.

பட்டா சிட்டா