1 லிங்ஸ் எத்தனை அடி

1 லிங்ஸ் எத்தனை அடி - நில அளவுகள் தற்போது நவீனமயக்கப்பட்டாலும் இன்று வரை பலர் இதனை பயன்படுத்தி கொண்டு தான் வருகின்றனர். பொதுவாகவே நில அளவை செய்யும்போது சதுர மீட்டர், அடி, சென்ட் என கூறுவது வழக்கம். யூ டி ஆர் க்கு முன்னர் எல்லாம் பழங்கால சொற்கள் வந்தன. அவற்றில் லிங்ஸ் என்பது என்ன பற்றி பார்க்கலாம்.

1 லிங்ஸ் எத்தனை அடி


லிங்ஸ் என்பது செயின் ஆகும். அதாவது சங்கிலி ஆகும். இப்போது டேப் மூலம் நாம் இன்ச் அல்லது சென்டி மீட்டர் கணக்கின் அடிப்படையில் நாம் அளவீடு செய்கின்றோம். ஆனால் அப்போது சங்கிலி வைத்து தான் அளவீடு செய்தார்கள். ஒரு முழு நீல சங்கிலி கொண்டு தான் அளவீடு செய்தார்கள்.

இதையும் படிக்க: சதுர மீட்டர் to சென்ட் calculator

1. 1 லிங்ஸ் - 0.66 அடி

2. 1 செயின் - 66 அடி

3. 1 செயின் - 22 கெஜம்

4. 1 செயின் - 100 லிங்ஸ்

5. 2.5 ஏக்கர் - 1 லட்சம் சதுர லிங்ஸ்.

இதையும் படிக்க: நில அளவை calculator