1 பவுன் தங்கம் விலை இன்று சேலம் தமிழ்நாடு மதுரை, கோயம்புத்தூர், திருச்சி, திருநெல்வேலி, தர்மபுரி, திருப்பூர் - தங்கம் என்பது அனைவரும் அணியக்கூடிய ஆபரணங்களுள் ஒன்று. அதன் விலை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. ஏனெனில் மக்கள் அதிகமாக வாங்கும் பொருட்களை நோக்கி தான் இந்த விலை வாசிகளும் இருக்கும். மூன்று வருடத்திற்கு முன்பு ஒரு பவுன் தங்கம் விலை 25, 000 ரூபாய் மட்டுமே. ஆனால் தற்போது அதன் விலைகள் இரண்டு மடங்காகி நிற்கிறது.
1 பவுன் தங்கம் எத்தனை கிராம்
ஒரு பவுனின் நிகர எடையானது 7.988 கிராம் மட்டுமே. இதனால் வாங்கும் நபர்களுக்கு சரியான எடை இல்லாத காரணத்தால் 8 கிராம் என ஆனது. இதில் 1 கிராம் முதல் 8 கிராம் வரையும் ஒரு பவுனில் செய்யத்தகுந்த நகைகளை வாங்கி கொள்ள முடியும். இதனை மில்லி கிராமுக்கு கன்வெர்ட் செய்தால் 1000 மில்லி கிராம் என கணக்கிடப்படும்.
916 தங்கம் விலை இன்று
916 மில்லி கிராம் தங்கமும் மீதமுள்ள 84 மில்லி கிராம் உலோகங்களை கொண்டது. மேலே குறிப்பிட்டுள்ள தங்க அளவுகள் அனைத்தும் 22 கேரட் பற்றி தான். மற்ற தங்கங்கள் பெரும்பாலும் மக்கள் வாங்காமையால் 22 கேரட் தங்கத்தின் நிலவரத்தை அப்டேட் செய்துள்ளோம்.
தங்க தரம் என்றால் என்ன
சராசரியாக தற்போது ஒரு சவரன் தங்கம் வாங்கினால் 52, 768 ரூபாய் ஆகும். ஆனால் நமது கைக்கு ரூபாய் 55, 000 லிருந்து 60, 800 ரூபாயாக மாறும். இறக்குமதி வரி, இறக்குமதி செலவினம், வரிகள், விற்பனையாளர்கள் லாபம் முதலியவை இருப்பதால் நமக்கு தங்கத்தின் மேலே 4, 000 முதல் 5, 000 ரூபாய் வரையும் அதிகமாக காணப்படுகிறது.
நீங்கள் வாங்கும் தங்கத்தில் பி ஐ எஸ், 916, தயாரிக்கும் தேதி, கடையின் சீல் போன்றவைகள் இருக்கிறதா என்று பார்த்த பின்னர் தான் வாங்க முற்பட வேண்டும். அது நீங்கள் வாங்கும் 1 கிராம் தங்கம் என்றாலும் சரிதான். வாசகர்களின் கேள்விகள் தங்கத்தை பற்றி பின்வருமாறு இணைத்துள்ளோம்.
கேள்விகள்
1. 1 கிலோ தங்கம் எத்தனை பவுன் - 125
2. 1 கிலோ தங்கம் எத்தனை கிராம் - 1000
3. 1 சவரன் என்றால் எத்தனை கிராம் - 08
4. 3 பவுன் எத்தனை கிராம் - 24
5. 100 கிராம் தங்கம் எத்தனை பவுன் - 12.5
தங்கம் விலை எப்போது குறையும்