அ பதிவேடு நகல், அ-பதிவேடு விவரங்கள் மற்றும் விவரங்களை சரிபார்க்க, பழைய அ பதிவேடு சிட்டா, A Pathivedu என்றால் என்ன - அடங்கல் பதிவேடு என்பது உங்களுடைய நிலத்தின் பட்டா வை குறிப்பணிவையாகும். அதில் நஞ்சை புஞ்சை, நிலத்தின் வகை, மண் மயணம் (ஈரம்), பரப்பு ஆகியவை எல்லாம் அடங்கும்.
அதில் வேற எந்த updates எல்லாம் இருக்காது. இது வெறும் அ பதிவேடு நகலுக்குரிய சான்றாகும். உங்களுக்கு வேற எந்த தகவல்கள் வேண்டுமாயின் நீங்கள் அந்த வெப்சைட் இல் தோன்றும் இதர தகவல்களை பார்த்து கொள்ளுங்கள். அதற்கான விளக்கம் அல்லது லிங்க் நாங்கள் கீழே தருகின்றோம்.
பட்டா அ பதிவேடு
நாம் நம்முடைய பதிவேடுகளை பார்ப்பதற்கு ரொம்ப ரிஸ்க் லாம் எடுக்க தேவை இல்லை. மாறாக நீங்கள் உங்கள் கணினி மற்றும் மொபைல் இல் கூட மிகவும் எளிதாக பார்க்க முடியும்.
1. Eservices என்ற தளத்திற்கு செல்லுங்கள்
2. உங்கள் மாவட்டம்
3. தாலுகா
4. வட்டம்
5. புல எண்
6. பட்டா எண்
7. Enter
இதனை நீங்கள் follow செய்தாலே உங்களுடைய ரிசல்ட் வந்து விடும். அடங்கல் சான்று பார்க்க
அ பதிவேடு என்றால் என்ன
அ பதிவேடு என்பது VAO சம்மந்தப்பட்ட நிலங்களின் பதிவேடு ஆகும். அதாவது மொத்த கிராமத்தின் பதிவு ஆகும். பயனாளர்கள் கவனத்திற்கு அ பதிவேடு in English A Register என்போம்.
Official Link - Eservices