ஆதார் அட்டை போன் நம்பர் சரிபார்த்தல் மாற்றுவது எப்படி இணைப்பது எப்படி - ஆதார் கார்டு என்பது இந்திய மக்களின் ஒரு தனி அதிகார பூர்வ ஆதாரமாக இந்த ஆதார் செயல்படுகிறது. பொதுவாக இந்த கார்ட் மொபைல் நம்பர் முதலில் நாம் ஆதார் எடுக்கும்போதே சரியாக கொடுத்து இருக்க வேண்டும். அப்படி ஒரு சில நேரத்தில் போன் நம்பர் தொலைந்தாலோ அல்லது மாற்றினாலோ கண்டிப்பாக எதிர்காலத்தில் பிரச்சனை எழக்கூடும்.
ஆதார் அட்டை போன் நம்பர் சரிபார்த்தல்
ஒரு சிலர்க்கு தாம் கொடுத்த நம்பர் எதுவென்றே தெரியாமலும் அல்லது இந்த நம்பர் தான் கொடுத்தோமா என்கிற கேள்விகள் எழும். மொத்தமாக கணக்கிட்டால் மூன்று வழிகளில் நீங்கள் உங்கள் ஆதார் அட்டைக்கு கொடுத்த நம்பரை சரிப்பார்கலாம்.
மொபைல் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைப்பது எப்படி
1. இ சேவை மையத்திற்கு செல்லலாம்
2. ஒரிஜினல் வெப்சைட் ஓபன் செய்து உங்கள் ஆதார் அட்டை எண்ணை கொடுத்தால் OTP செல்லும். அப்போது நீங்கள் உங்கள் கைகளில் தொலைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி வரும்.
3. அப்படியும் வரவில்லை என்றால் எந்த எண்ணை கொடுத்தோம் என்று தெரியவில்லை என்றால் ஆதார் எண் மற்றும் குடியீடு கொடுத்தால் கடைசி இரண்டு இலக்க எண்கள் காட்டும்.
ஆதார் அட்டை போன் நம்பர் செக்
எந்த போன் நம்பர் ஏற்கனவே கொடுத்து இருக்கிறீர்கள் என்றும் நாமல் பார்க்க இயலும். ஒருவேளை அந்த மொபைல் எண் தவறும் பட்சத்தில் வேறு ஒரு எண் அதில் அப்டேட் செய்ய முடியும். பழைய நம்பர் கொடுத்திருப்பது மறந்து விட்டால் நீங்கள் PVC ஆதார் கார்டை டவுன்லோட் செய்ய OTP அனுப்பப்படும். அவ்வாறு அனுப்பும்போது கடைசி இரண்டு இலக்க எண்கள் காட்டும்.
இதையும் படிக்க: ஆதார் கார்டு மிஸ்ஸிங்
ஆதார் கார்டில் மொபைல் நம்பர் சேர்ப்பது எப்படி
ஏற்கனவே கொடுத்த எண் தொலைந்தால் அல்லது மாற்ற விரும்பினால் வீட்டில் இருந்தபடியே மாற்றி கொள்ளலாம். ஆனால் அதற்கு கட்டாயமாக பழைய எண் தேவை. ஏனென்றால் ஆறு இலக்க எண்கள் அந்த பழைய எண்ணிற்கு செல்லும்.
அப்படி பழைய எண்ணிற்கு செல்லும் OTP யை கொடுத்தால் நாம் புதிதாக போன் நம்பரை மாற்றி கொள்ளலாம்.
ஆதார் கார்டில் கொடுத்த எண்ணை மிஸ் செய்து இருந்தால் என்ரோல்மென்ட் சென்டர் வழியாகவும் மற்றும் CSC மையம் வழியாகவும் தான் மாற்ற வேண்டும். இதற்காக கட்டணம் ரூபாய் 25 முதல் 50 ரூபாய் வரையும் வசூல் செய்யப்படுகிறது.