ஆகாயம் வேறு பெயர்கள்

ஆகாயம் வேறு பெயர்கள் - ஆகாயம் புவியின் மேற்பரப்பில் உள்ள வளிமண்டலம் ஆகும். வளிமண்டலம் என்றால் காற்று மண்டலமாகும். புவியின் வெளிப்புறத்தில் உள்ள காற்றே வளிமண்டலம் எனப்படும். உலகத்தில் தண்ணீர், நிலம் மற்றும் வானம் போன்றவை முக்கியமாக திகழ்கிறது. வானம் என்பது மனிதனால் எட்டிப்பிடிக்காத ஒன்றாகும். அப்படியும் முயற்சித்தால் 1400 கோடி ஆண்டுகள் கடக்க நேரிடும். அதும் ஒளியின் வேகத்தில் சென்றால் மட்டுமே இது சாத்தியம்.

ஆகாயம் வேறு பெயர்கள்


வானம் நீல நிறமாக இருக்க காரணம் என்ன விளைவு

நைட்ரஜன் 78 சதவீதம், ஆக்ஸ்சிஜன் 28 சதவீதம் மற்றும் கார்பன் டை ஆக்ஸ்சைடு 0.03 சதவீதம் என காற்றில் உள்ளது. சூரியனில் வரும் ஒளிக்கதிர்கள் வளிமண்டலத்தில் உள்ள வாயுக்கள், தூசிகள், மூலப்பொருட்கள் மற்றும் இதர விஷயங்களை கடந்து ஒளிசிதறல் ஒன்றை உருவாக்குகிறது. இதனால் தான் வானம் எப்போதும் நீல நிற காட்சி அளிக்கிறது. அதாவது நீல நிறத்தில் உள்ள அலை நீளம் 400 - 500 மட்டுமே உள்ளதால் மொத்த வானமும் நம் கண்ணிற்கு நீல நிறமாக தெரிகிறது.

புவி கோள வடிவம் என்பதற்கான ஆதாரங்கள்

வானம் பார்த்த பூமி என்று புஞ்சை நிலத்தை காட்டி விவசாயிகள் அடிக்கடி சொல்லுவார்கள். அதாவது புஞ்சை நிலத்தில் மட்டுமே வானத்தில் இருந்து கீழே விழும் மழைத்துளிகளை நம்பி பயிர் செய்கிறார்கள். இது மட்டுமா மேகங்கள் சூழ்ந்து மழை தருவது, செயற்கைக்கோள்களை ஏவுதல், விண்மீன்கள், சூரிய குடும்பம், நட்சத்திரங்கள் என பல்வேறு அம்சங்களை கொண்டது இந்த வானம்.

வானத்தின் வேறு பெயர்கள்

1. ககனம்

2. வளி

3. வான்

4. அண்டம்.

நிலம் வேறு பெயர்கள்