அளபெடுத்தல் என்றால் என்ன

அளபெடுத்தல் என்றால் என்ன - நமது Patta Chitta இணையத்தளத்தில் ஏற்கனவே இது போன்ற பதிவுகள் அப்டேட் செய்து இருக்கின்றோம். விருப்பம் உள்ள வாசகர்கள் மட்டும் அதில் சென்று படிக்கலாம். முதலில் அளபெடை என்பது என்ன பற்றி பார்க்கலாம். ஒரு வாக்கியத்தில் அல்லது சொல்லில் வரும் எழுத்துக்கள் நீண்டு ஒலிப்பது ஆகும். அது சொல்லின் இடையில், தொடர்ச்சியில் அல்லது இறுதியிலும் வரலாம்.

அளபெடுத்தல் என்றால் என்ன


எழுத்துக்கள் தன்னுடைய ஓசையில் இருந்து வரும் கால அளவினை அளபெடுத்தல் எனலாம். இது எதற்காக வருகின்றது என்பது பற்றி பார்க்கலாம். நாம் முன் குறிப்பிட்டுள்ளபடி, ஓர் வாக்கியத்தில் அல்லது செய்யுளில் வருகின்ற ஓசையை நிறைவு செய்வதற்காக வருகின்றன. அவ்வாறு வருவதன் மூலம் அந்த வாக்கியம் முழுமை பெறுகிறது. எழுதும்போது அந்த வாக்கியம் எப்படியோ அதேபோல் தான் இருக்கும். ஆனால் நாம் ஒலிக்கும்போது ஓசை வேறுபடலாம்.

சற்று முன்னர்: ஈகை பொருள்

எடுத்துக்காட்டு

1. எனக்கு நாளைக்கு ரூபாய் 100 தருவீர்களா அண்ணா.

மேற்கண்ட வாக்கியத்தில் இறுதியில் அண்ணா என்கிற சொல்லின் இறுதியில் உச்சரிப்பு நீண்டு ஒலித்து கொண்டே இருக்கிறது. இதனை தான் அளபெடை என்கிறோம்.

இதையும் தெரிஞ்சிக்கோங்க: உயிரளபெடை எத்தனை வகைப்படும்