அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் விண்ணப்பம் Pdf

அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் விண்ணப்பம் Pdf ( anaivarukkum veedu thittam ) - அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தை நமது அரசாங்கம் ஒவ்வொரு வருடமும் கடைபிடித்து வருகிறது. வீடு இல்லாமல் யாரும் இருக்க கூடாது என்பது தான் நோக்கம் நம் அரசாங்கத்திற்கு. இதனை அப்ளை செய்ய நாம் நேரிலோ அல்லது ஆன்லைனிலோ செய்யலாம்.

அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் விண்ணப்பம் Pdf


எப்படி நாம் விண்ணப்பிப்பது 

1. Pmaymis வெப்சைட் செல்லுங்கள்.

Pmaymis


2. அதில் citizen assessment choose செய்யுங்கள் 

3. பிறகு citizen என்ற options இல் Apply Online - For Slum Dwellers என்பது இருக்கும் அதனை தேர்வு செய்யவும்.

citizen assessment


4. உங்கள் ஆதார் அல்லது வோட்டர் ID ஏதாவது ஒன்றை அதில் என்டர் செய்யவும். செய்த பின்னர் உங்கள் பெயர் பக்கத்து கட்டத்தில் போடவும்.

5. இதற்கு பிறகு உங்கள் டீடெயில்ஸ் அனைத்தும் பூர்த்தி செய்யும் முன்னர் உங்கள் வருமானம் 50000 ரூபாய் மேல் இருந்தால் இந்த திட்டத்திற்கு eligible இல்லை என்று அதிலே காட்டி விடும்.

6. என்னென்ன விவரங்கள் பூர்த்தி செய்ய வேண்டும் என்று கீழே பார்ப்போம்.

a. செலக்ட் மாநிலம் 

b. மாவட்டம் 

c. சிட்டி 

d. பிளானிங் ஏரியா அல்லது டெவெலபிங் ஏரியா 

e. உங்கள் பெயர், தந்தை பெயர், வயது 

f. நிரந்தர முகவரி அல்லது தற்போதைய முகவரி 

g. ஹவுஸ் நம்பர் or பிளாட் நம்பர், மாவட்டத்தின் பெயர் மற்றும் தொலைபேசி நம்பர்

h. Marital Status 

i . ID Type 

j. பேமிலி மெம்பெர் டீடெயில்ஸ் 

k. Ownership

l. தொழில் 

m. மாத வருமானம் 

n. இது எல்லாம் பூர்த்தி செய்த பிறகு Assessment ID உங்கள் தொலைபேசிக்கு வரும்.

7. நமது நகராட்சியில் உள்ள முனிசிபாலிட்டி காண்டாக்ட் செய்யுங்கள்.

இந்த விண்ணப்பத்தினை நாம் ஆன்லைனிலே அப்ளை செய்ய முடியும். அரசாங்கம் மார்ச் 2022 க்குள் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தை நிறுத்துகிறது. அதற்குள் வீடு இல்லாத மக்கள் உடனடியாக இந்த திட்டத்தை உபயோக படுத்த வேண்டும். இதன் திட்ட விண்ணப்பம் உங்களுக்கு அப்ளை செய்ய தெரியவில்லை எனில் நேரடியாக உங்கள் ஊரில் உள்ள ஊராட்சி அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பியுங்கள். அவர்கள் என்ன என்ன செய்ய வேண்டும் என்பதையும் உதவியும் செய்வார்கள். மேலே குறிப்பிட்ட வீடு திட்டம் மத்திய அரசுடைய திட்டம் ஆகும். நீங்கள் மத்திய மற்றும் மாநில அரசாங்கத்தின் ஏதோ ஒரு திட்டத்தினை பெறலாம்.

பசுமை வீடு திட்டம்

பிரதமரின் இலவச வீடு திட்டம் 2023 விண்ணப்பம்

வீட்டு வாடகை சட்டம்