அனுகூலம் வேறு சொல்

அனுகூலம் வேறு சொல் - ஆன்மீக செய்திகளில் அனுகூலம் என்று நாம் சொல்லி கேட்டு இருப்போம். உதாரணமாக இந்த ராசிக்கு இந்த எண்கள் அனுகூலமாக இருக்கிறது என்று சொல்வார்கள். அப்படி அனுகூலம் என்றால் என்ன என்பது பற்றி இன்றைய பதிவில் பார்க்கலாம். ஒரு செயலை செய்வதற்கு இப்போது சரியாக இருக்கிறது என்பது பொருள். இதற்கான உதாரணங்களை கீழே ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

அனுகூலம் வேறு சொல்


எடுத்துக்காட்டு

1. நான் வெற்றி பெறுவதற்கு ஏதுவாக இன்றைய சூழல் உள்ளது.

2. இன்றைக்கு நான் வேலைக்கு செல்வது எப்படி என்று எண்ணி கொண்டு இருந்தேன். ஆனால் மழை வந்து எனக்கு சாதகமாக ஏற்படுத்திவிட்டது.

மேற்கண்ட இரண்டு தொடர்களிலும் அனுகூலம் என்கிற வார்த்தை இல்லாவிட்டாலும் சாதகமாக மற்றும் ஏதுவாக இரண்டு தொடர்களிலும் மறைமுகமாக வந்து பொருளை தருகின்றது.

இதையும் தெரிஞ்சிக்கோங்க: செய்தித்தாள் வேறு சொல்

அனுகூலம் வேறு பெயர்

1. சாதகம்

2. காரியசித்தி

3. நற்பயன்

4. ஏதுவாக அல்லது ஏதுவான.

இதையும் படியுங்க: ஈகை பொருள்