அரசாணை 318 Pdf

அரசாணை 318 Pdf ( g.o.318 revenue department in tamil pdf ) -  தமிழ்நாடு அரசாங்கமானது நிலமற்ற ஏழை மக்களுக்கு வீடு, பட்டா மற்றும் மறுகுடிபெயர்வு என தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை எடுத்து கொண்டு வருகின்றது. அரசாணை 318 எண் தான் அனைவருக்கும் இலவச வீட்டுமனை பட்டாவை வழங்க வேண்டும் என்று சொல்கிறது.

அரசாணை 318 Pdf


நத்தம் புறம்போக்கில் வாழ்கின்ற மக்களிடம் பத்திரம் மட்டுமே இருக்கும். பட்டாவானது பெரும்பாலும் அவர்களிடம் இருப்பதில்லை. ஆனாலும் நிச்சயம் பட்டாவானது வரும். ஏனெனில் நத்தம் பகுதிகள் குடியிருப்பு சார்ந்தவை என்பதால் நிச்சயம் பட்டாவானது வரும்.

இதையும் படிக்க: பட்டா சிட்டா புலப்படம் Download

ஏரி, நீர்நிலை, மேய்க்கால் புறம்போக்கு நிலங்களில் வீடுகளை கட்டக்கூடாது. இருந்தாலும் வீடு இல்லாத மக்கள் அந்த இடங்களில் வசித்து வந்தால் அதும் ஆட்சபனையற்ற புறம்போக்கு நிலமாக இருந்தால் அந்த இடத்திற்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்படும். இதுவே அந்த இடத்தில நிச்சயம் கட்டக்கூடாது அல்லது ஆட்சபனை உள்ள புறம்போக்கு நிலமென்றால் அவர்களுக்கு வேற்று இடமாக அரசாங்கமானது செய்து தரும்.

இதையும் தெரிஞ்சிக்கோங்க: ஆக்கிரமிப்பு அகற்ற அரசாணை 540 pdf download