அரசு நெல் கொள்முதல் விலை 2024 - அரசின் பல்வேறு திட்டங்களில் இந்த நெல் கொள்முதல் திட்டமும் ஒன்றாகும். நெல் என்பது மக்களின் ஆகாரமாக மூல பொருளாக அமைகிறது. இன்றளவும் விவசாயிகள் வாழ்ந்து வரும் காரணமாக இந்த நெல் அமைகிறது என்றால் அது மிகையாகாது எனலாம். இதனை மாநில குடிமை பொருள் நிலையம் கீழ் செய்லபடுகிறது. 2020 ன் படி, தமிழ்நாட்டில் 2113 மேற்பட்ட நெல் கொள் முதல் நிலையங்கள் செயல்பட்டு வந்துள்ளன.
ஒரு மூட்டை நெல் விலை 2024
ஒரு மூட்டை அளவின் விலை தரப்படாமல் ஒரு குவிண்டால் விலை அப்டேட் செய்திருக்கிறோம். சன்னக ரகங்கள் ரூபாய் 1905 வீதம் 100 கிலோவிற்கும் பொது ரகங்கள் 1865 ரூபாய்க்கும் மத்திய மற்றும் மாநில அரசுங்கள் சேர்ந்து இந்த தொகைகளை வழங்கியது 2020 அன்று. இதில் ஏ ரகம் மற்றும் பொது ரகம் தனித்தனியே பிரித்து கொள்வார்கள். இப்போது உள்ள சூழ்நிலையில் ஒரு குவிண்டாலுக்கு சன்னக நெல் 2060 ரூபாய்க்கும் பொது ரக நெல் 2015 ரூபாய்க்கும் விவசாயிகளுக்கு வந்து சேர்கிறது. இந்த விலை பட்டியல்கள் நிரந்தரமானதாக இருக்காது. ஊர்களுக்கு ஊர் விலையின் பட்டியல்கள் மாறி கொண்டே இருக்கும்.
இன்றைய நெல் விலை பட்டியல் 2024
1. பெரம்பலுர்
ஜெயன்கொண்டம் - 2085
அரியலூர் - 4091
ஆண்டிமடம் - 885
மேலணிக்குழி - 1200
2. திருப்பூர்
வெள்ளக்கோவில் - 1500
அவிநாசி - 2600
சேவூர் - 1550
பல்லடம் - 1200
உடுமலைப்பேட்டை - 1500
மடத்துக்குளம் - 1100
பெத்தப்பம்பட்டி - 1350
பொங்கலூர் - 2200
காங்கேயம் - 2000
தாராபுரம் - 1300
அலங்கியம் - 2020
முத்தூர் - 1233
விவசாயிகள் புகார்கள் தெரிவிக்க 09445195840 என்கிற எண்ணிற்கு அழைக்கலாம் என்று உணவு துறை அமைச்சர் கூறியுள்ளார். மேலும் நெல் கொள் முதல் ஆன்லைனில் அப்ளை செய்த பிறகு தான் விவசாயிகளின் நெல்களை விற்க முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்கள். இதற்காக விவசாயிகள் Tncse என்கிற இணையதளத்திற்கு சென்று பதிவு செய்யலாம். அப்படி சென்றால் பதிவு செய்யும் நபர்களின் ஆதார் அட்டை, புல எண் மற்றும் வருவாய் துறை ஆவணங்கள் நகல்கள் எல்லாம் சப்மிட் செய்திட வேண்டும்.
எந்தெந்த மாவட்டங்களில் கொள்முதல் நிலையங்கள் உள்ளது ?
1. தஞ்சாவூர்
2. திருவண்ணாமலை
3. விழுப்புரம்
4. நாகப்பட்டினம்
5. கோயம்பத்தூர்
6. ஈரோடு
7. திருச்சி
8. புதுக்கோட்டை
9. மதுரை
10. திண்டுக்கல்