அரசு சார்ந்த விண்ணப்ப படிவங்கள் - அரசு சம்மந்தப்பட்ட படிவம் அனைத்தும் ஒரே பார்மெட்டில் தமிழக அரசு இணையத்தளத்தில் கிடைக்கின்றன. அதை ஒவ்வொன்றாக எளிதில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த படிவங்களை பூர்த்தி செய்து சம்மந்தபட்ட அதிகாரிகளுக்கு கொடுத்து சமர்ப்பித்தால் உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்படும். கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் படிவம் அனைத்தும் டவுன்லோட் பெற Tn.Gov.in/ta என்கிற இணையதளத்திற்கு செல்லவும்.
1. கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை
2. பொது தேர்தல்கள் துறை
3. சுற்றுலா
4. பண்பாடு
5. சமய அறநிலை
6. சமூக நலம்
7. சத்துணவு திட்டம்
8. தமிழ் வளர்ச்சி
9. செய்தித்துறை
10. வருவாய் மற்றும் பேரிடர் துறை
11. பொதுப்பணி துறை
12. வீட்டு வசதி நகர்புற வளர்ச்சி
மேலே கூறிய துறைகள் படிவங்கள் தான் செயல்படுகிறது என்று நினைத்து கொள்ள வேண்டாம். மொத்தமாக Tn.gov.in இணையதளத்தில் ஏராளமான துறைகள் குவிந்த வண்ணம் உள்ளது.
உதாரணமாக முதல் துறை கூட்டுறவு உணவு துறையை கொண்டால் அதில் கூடுமா அட்டை புதுப்பித்தல், ஆதார் அட்டை இணைப்பு, எந்த பொருளும் வாங்காதவர் விண்ணப்பம் போன்ற அனைத்து தகவல்களையும் நாம் காண இயலும்.
இதை தவிர்த்து உழவர் அட்டை, கிசான் கார்டு போன்ற சேவைகளும் அதில் அடங்கும். இதனை விண்ணப்பிக்க மக்கள் கணினி மையம் அல்லது CSC மையம் மற்றும் ஆன்லைனில் நீங்களே விண்ணப்பிக்கலாம்.