அரசு வழிகாட்டி மதிப்பு

அரசு வழிகாட்டி மதிப்பு - அரசாங்க வழிகாட்டி மதிப்பிற்கும் சந்தை மதிப்பிற்கும் நிறைய நிறைய வேறுபாடுகள் உள்ளன. ஆனால் நிச்சயம் அரசு வழிகாட்டி மதிப்பின் படி தான் பத்திரங்களை பதிவு செய்ய முடியும். ஒரு சிலர் குறைந்த வழிகாட்டி மதிப்பின் படி பதிவு செய்வதால் அரசாங்கத்திற்கு ஏகப்பட்ட நஷ்டங்கள் வருகின்றன.

அரசு வழிகாட்டி மதிப்பு


30 வருடங்களுக்கு ஒருமுறை வீதம் ஒவ்வொரு நிலமும் ரீ சர்வே செய்யப்படுகின்றன. அப்படி செய்ய முயலும்போது நிலத்தின் தன்மை மற்றும் மதிப்பு கூடும். இறுதியாக வழிகாட்டி மதிப்பு 01.04.2012 அன்று புதிய மதிப்பினை பதிவுத்துறை வெளியிட்டது. இது 2017 வரையும் மட்டுமே செயல்பாட்டில் இருந்தது.

தான செட்டில்மென்ட் விளக்கம்

பிறகு 01.04.2023 அன்று வெளியிட்ட அரசு நிலத்தின் மதிப்பின் படி பின்பற்றப்பட்டு வருகிறது. அதன்படி தான் இன்றளவும் வழிகாட்டு மதிப்பு follow செய்யப்பட்டு வருகிறது.

பத்திர பதிவு செய்ய ஆகும் செலவு