அட்சய திருதியை 2024 தேதி திதி ( அக்ஷய ) ( akshaya tritiya 2024 date and time ) - அட்சய திருதியை நாம் சித்திரை மாதம் கழிந்து முதல் வளர்பிறை திருதியை அட்சய திருதியை என்று கூறலாம். அதாவது அள்ளிக்கொடுக்கும் வளங்கள் மற்றும் எல்லா நலன்களை பெற்று தருவது இந்த அட்சய திருத்தியை என்பார்கள். அந்த தினத்தில் ஏதாவது பொருட்கள் வாங்கினால் சேரும் என்பதே ஐதீகம். அதனால் தான் மக்கள் அதிகமாக தங்கம் மற்றும் வெள்ளியை தேர்வு செய்கின்றனர்.
இன்றைய தங்கத்தின் விலை 2023 அப்டேட் பின்வருமாறு
22 கேரட் தங்கம் விலை
1 கிராம் - 5665 ரூபாய்
8 கிராம் - 45, 320 ரூபாய்
10 கிராம் - 56, 650 ரூபாய்
100 கிராம் - 5, 66, 500 ரூபாய்
இன்றைய வெள்ளி விலை 2023 நிலவரம்
1 கிராம் - 81 ரூபாய்
8 கிராம் - 648 ரூபாய்
10 கிராம் - 810 ரூபாய்
1 கிலோ - 81, 000 ரூபாய்
குறிப்பு
அட்சய திருதியை அன்று விலைகளை கண்டிப்பாக அதிகமாக இருக்கிற காரணத்தினால் மக்கள் முன் கூட்டியே பணம் சேர்த்தல் நல்லது.
அட்சய தினத்தில் தங்கங்கள் மற்றும் வெள்ளி வாங்கினால் தான் நல்லதா என்று கேட்டால் நல்லது தான் ஆனால் அது மட்டுமில்லை. அரிசி மற்றும் உப்பு அன்றைய தினங்களில் இந்த பொருட்களையும் வாங்கி கொண்டால் நிச்சயம் நல்லது தான்.
அட்சயா திருதியை தேதி மற்றும் நேரம் 2024
மே பத்து தேதி வெள்ளிக்கிழமையில் இந்த தினம் வருகிறது. இந்த நேரங்களில் நீங்கள் பொருட்களை வாங்கி கொள்ளலாம். அது மட்டுமா சுப விசேஷங்கள் எதுவாக இருந்தாலும் இந்த நாட்களில் செய்யலாம்.