B பதிவேடு என்றால் என்ன

B பதிவேடு என்றால் என்ன அல்லது B register என்றால் என்ன - நமது கிராம நிர்வாக அலுவலகம் அ பதிவேடுகள், கிராம கணக்குகள், சிட்டா, அடங்கல் மற்றும் கிராம வரைபடம் என பல்வேறு பதிவேடுகளை VAO அலுவலகம் சேமித்து வைக்கின்றது.

B பதிவேடு என்றால் என்ன


இந்த பி ரெஜிஸ்டர் என்பது இனாம் செட்டில்மெண்ட் நிலங்களை பதிவு செய்யும். இதற்காகவே பி பதிவேட்டினை கிராம நிர்வாக அலுவலகம் பராமரித்து வருகின்றது. இது ஒவ்வொரு ஜமாபந்தி அன்று தணிக்கை செய்வார்கள். இது போக பி1, சி மற்றும் டி ரெஜிஸ்டர் போன்றவைகளும் பராமரிக்கப்படுகின்றன.

இதையும் பார்க்க: கிராம நில வரைபடம் Fmb online

மற்ற பதிவேடுகள்

பி1 பதிவேடு - தானம் மற்றும் ஜமீன் நிலங்களை விவசாய நிலங்களாக அரசு பயன்படுத்த தேவைப்படும் ஒரு பதிவேடு.

சி பதிவேடு - குத்தகை நிலங்களை ஒதுக்குவது போன்ற விஷயங்களுக்காக தேவைப்படும் பதிவேடாகும்.

டி பதிவேடு - பொருளாதார நிலையில் இருப்பவர்களுக்கு அரசு மக்களுக்கு இலவசமாக நிலம் கொடுக்கும் பதிவேட்டினை சேமிக்கும் பதிவேடு டி ஆகும்.

இதையும் பார்க்க: சுவாதீனம் ஒப்படைப்பு