பூமியில் ஒரு மனிதனின் நிறை 50கி.கி எனில் அவரின் எடை எவ்வளவு

பூமியில் ஒரு மனிதனின் நிறை 50கி.கி எனில் அவரின் எடை எவ்வளவு - முதலில் நிறை வேறு எடை வேறு என்பதனை புரிந்து கொள்ள வேண்டும். நிறை என்பது ஒரு பொருளின் நிறையில் உள்ள பருப்பொருட்களின் ஈர்ப்பு விசையாகும். இதில் அந்த பொருட்களின் நிறை கூடுதலாக இருந்தால் எடை கூடுதலாகவும், பொருளின் நிறை குறைவாக இருந்தால் எடை குறைவானதாகும் காணப்படும். இது இயற்பியல் தராசினால் அளக்கப்படுகிறது. இதன் அலகு கிலோகிராமால் அளக்கப்படும். மேலும் இதற்கு மற்றொமொரு பெயரும் உண்டு. அவை திணிவு என்றழைக்கப்படுகிறது. இதன் குறியீடு ஆங்கிலத்தில் எம் ஆகும்.

பூமியில் ஒரு மனிதனின் நிறை 50கி.கி எனில் அவரின் எடை எவ்வளவு


இதேபோல் எடை என்று எடுத்துக்கொண்டால் ஒரு பொருளை தூக்கும்போது அல்லது அழுத்தும்போது ஏற்படக்கூடிய ஈர்ப்பு விசையாகும். இதன் அலகு நியூட்டன் ஆகும். இது இடத்திற்கு தகுந்தாற்போல் மாறி கொள்ளும். இதனை வில் கொண்டு அளக்கப்படுகிறது. இந்த இரண்டு மட்டுமே நிறையின் அளவை கணக்கிட முடியாது. ஜி என்னும் புவி ஈர்ப்பு முடுக்கமும் ( கிராவிட்டி ) சேர்ந்தால் தான் கணக்கிட முடியும்.

இந்தியாவின் மிகப்பெரிய மாவட்டம் 2022

கேள்வி 1

மனிதனின் நிறை 50 கிலோ கிராம் எனில் பூமியில் அவருடைய நிகர எடை எவ்வளவு?

எடை = நிறை * கிராவிட்டி

எடை = 50 * 9.8

எடை = 490 N

குறிப்பு

ஒரு N என்பது 9.8 ஆகும்.

கேள்வி 2

அதே மனிதர் நிலவில் இருந்தால் அவர் எடை எவ்வளவு?

நிறை * கிராவிட்டி ( நிலவு )

50 * 1.62  = 81 N

எடை = 8.26 கிலோ கிராம்.

கேள்வி 3

அதே மனிதர் சூரியனில் இருந்தால் அவரின் நிகர எடை?

நிறை * கிராவிட்டி = 50 * 274 = 13700 N

எடை = 13700 / 9.8 = 1397 கிலோ கிராம்.

கேள்வி 4

பூமியில் ஒரு மனிதனின் எடை 42 கிலோ எனில் அவருடைய எடை சந்திரனில் எவ்வளவு 

நிலவில் இருந்தால் அவரின் எடையானது ஆறு மடங்கு வரையும் குறையும். அவரின் நிகர எடை நிலவில் எவ்வளவு என்றால் ஏழு கிலோ மட்டுமே ( கேள்வி இரண்டில் முழு விளக்கம் உள்ளது ).

பூஜ்ஜியத்தை கண்டுபிடித்தவர் யார்