பிரம்ம முகூர்த்தம் எத்தனை மணிக்கு

பிரம்ம முகூர்த்தம் எத்தனை மணிக்கு - முதலில் பிரம்ம முகூர்த்தம் என்றால் என்ன பார்க்கலாம். சூரிய உதயத்திற்கு முன்னால் வரக்கூடிய நேரம் எனலாம். ஒவ்வொரு நாளும் சூரிய உதயத்திற்கு ஏற்றாற்போல் பிரம்ம முகூர்த்தம் மாறும். ஒரு நாளில் ஏகப்பட்ட முகூர்த்தங்கள் இருப்பதை அறிந்த ஒன்று தான். ஆனால் இதில் பிரம்ம முஹூர்த்தம் கொஞ்சம் சிறப்பு. ஆனால் தினசரி காலண்டரில் நாம் காண்பது அறிது. அப்படி இருக்கும் வேலையில் நாம் எப்படி இதனை தெரிந்து கொள்வது என்பதனை கீழே உள்ள பத்தியில் காணலாம்.

பிரம்ம முகூர்த்தம் எத்தனை மணிக்கு


நாம் சுப முகூர்த்தங்கள் அன்று தான் நல்ல காரியங்களை செய்ய முற்படுவோம். லக்கினம் 7 மற்றும் 8 ம் இடத்தில் சுப முகூர்த்தங்கள் உருவாகிறது. அதனால் அதனை சுப முகூர்த்தம் என்றும் அழைக்கிறோம். ஆனால் இந்த பிரம்ம முகூர்த்தம் நேரங்களில் நாம் எப்போது வேண்டுமென்றாலும் சுப நிகழ்ச்சிகள் செய்ய இயலும் என்று கூறுகிறார்கள்.

இதையும் படிக்க: யானை துரத்துவது போல் கனவு கண்டால் என்ன நடக்கும்

உதாரணமாக நாம் இந்த நேரங்களில் இறைவழிபாட்டினை மேற்கொள்வதன் மூலம் எளிதாக இறைவனிடம் இருந்து அருள் புரியலாம். மேலும் இந்த நேரங்களில் தியானம், படிப்பு ஆகியவை மேற்கொள்ளலாம்.

பிரம்ம முகூர்த்தத்தில் என்ன செய்ய வேண்டும்

சுப காரியங்கள் எல்லாம் செய்யலாம். உதாரணமாக மேலே உள்ள பத்தியில் குறிப்பிட்டுள்ளவாறு செய்யலாம். கணபதி ஹோமம் செய்ய உகந்த நேரமாக இது கருதப்படுகின்றது.

பிரம்ம முகூர்த்தத்தில் திருமணம் செய்யலாமா

நிச்சயமாக செய்யலாம்.

பிரம்ம முகூர்த்தம் எத்தனை மணிக்கு இன்று நாளை டைம்

எந்த நாள் எடுத்து கொண்டாலும் அதில் அதிகாலை 04 மணி முதல் 05.30 வரையும் இந்த நேரங்கள் எடுத்துக்கொள்ளப்படும். சூரிய உதயத்திற்கு முன் உள்ள காலங்கள் மட்டுமே எடுத்துக்கொள்ளப்படுகின்றன.

இதையும் காண்க: முகச்சவரம் செய்ய கூடாத நாட்கள்