க முதல் ன வரிசை சொற்கள் Pdf - க முதல் ன வரை சொற்கள் இல் உள்ள மொத்த எழுத்துக்கள் மட்டும் 18 ஆகும். ஒட்டுமொத்தமாக 216 உயிர் மெய் எழுத்துக்கள் உள்ளதை நாம் ஏற்கனவே அறிந்த ஒன்று தான். அதில் முதலில் வரும் க முதல் ன எழுத்துக்கள் மட்டுமே 18 ஆகும். இந்த க எழுத்தானது க் + அ சேர்ந்து ஒலித்து வருவதால் கிடைப்பதாகும். இதேபோல் தான் க முதல் னெள வரையிலே மொத்த உயிர்மெய் எழுத்துக்களும் வருகின்றன. மேலும் இவை அனைத்தும் குறில் மற்றும் நெடில் சேர்ந்தது. இதில் ங மட்டும் முதல் மொழியில் வருவதில்லை.
எடுத்துக்காட்டு
உதாரணமாக அங்ஙனம் என்கிற சொல்லின் மூன்றாவது எழுத்தாக ங உள்ளது. முதலில் உ எழுத்தினை போல் முதல் வார்த்தையாக வருவதில்லை. இதே மாதிரி மற்ற எழுத்துக்களும் நாம் பெரும்பாலும் யூஸ் செய்வதில்லை. அவைகள் ண, ழ, ள, ற, ட, ய மற்றும் ன ஆகும். இந்த எழுத்துக்கள் பெரும்பாலும் சொல்லுக்கு இடையில் அல்லது இறுதியில் மட்டுமே வரும்.
மயங்கொலிச் சொற்கள்
க முதல் ன வரிசை எழுத்துக்கள்
1. க - கப்பல்
2. ங - இங்ஙனம்
3. ச - சந்திரன்
4. ஞ - ஞமலி
5. ட - குடம்
6. ண - அண்ணன்
7. த - தன்மை
8. ந - நன்மை
9. ப - பரிந்துரை
10. ம - மண்
11. ய - மாயம்
12. ர - ரம்பம்
13. ல - லஞ்சம்
14. வ - வஞ்சகம்
15. ழ - பழம்
16. ள - குளம்
17. ற - அறம்
18. ன - இருந்தன.