கோயம்புத்தூர் மாவட்டம்

கோயம்புத்தூர் மாவட்டம் ( Coimbatore District ) - இதன் தலைநகரமும் மாநகராட்சியும் ஒரே பெயர் கொண்டவை ஆகும். கோவை என்றும் நாம் அழைக்கலாம். மிகப்பெரிய நகரங்களில் கோவையும் ஒன்றாகும். இதன் குறியீடு CO ஆகும். 4723 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டுள்ள இந்நகரம் 34 லட்சத்திற்கும் மேலே மக்கள் தொகையை கொண்டுள்ளது. இது 1956 நவம்பர் ஒன்றாம் தேதி தமிழ்நாடு அரசால் உருவாக்கப்பட்டது.

கோயம்புத்தூர் மாவட்டம்


சட்டமன்ற தொகுதிகள்

1. மேட்டுப்பாளையம்

2. கோயம்புத்தூர் வடக்கு

3. கோயம்புத்தூர் தெற்கு

4. பொள்ளாச்சி

5. சிங்காநல்லூர்

6. வால்பாறை

7. சூலூர்

8. கவுண்டம்பாளையம்

9. தொண்டாமுத்தூர்

10. கிணத்துக்கடவு.

இதையும் படிக்க: பட்டா சிட்டா

மக்களவை தொகுதிகள்

1. கோயம்புத்தூர்

2. பொள்ளாச்சி.

மாநகராட்சி

கோயம்புத்தூர்

நகராட்சிகள்

1. மேட்டுப்பாளையம்

2. பொள்ளாச்சி

3. கூடலூர்

4. காரமடை

5. கருத்தம்பட்டி

6. வால்பாறை.

இது போன்று மூன்று வருவாய் கோட்டங்கள், 227 ஊராட்சிகள், 11 ஊராட்சி ஒன்றியங்கள், 33 பேரூராட்சி உள்ளது. இதன் வாகன பதிவு எண் TN 37, 37Z, 38, 40, 41, 41Z, 66 மற்றும் 99 ஆகும்.

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் பெயர்

தற்போது கோயம்புத்தூர் மாவட்டத்தின் ஆட்சியராக பொறுப்பில் வகிப்பவர் திரு. ஜி. எஸ். சமீரான் ஐ ஏ எஸ் ஆவார்.

Coimbatore.nic.in