சிட்டா அடங்கல் என்றால் என்ன

சிட்டா அடங்கல் என்றால் என்ன - நம்முடைய இணையத்தளத்தில் பட்டா மற்றும் சிட்டா சம்பந்தப்பட்ட தலைப்புகளை ஒவ்வொரு நாளும் அப்டேட் செய்து வருகிறோம். பட்டாசிட்டா.கோ.ன் இல் அனைத்து விதமான போஸ்ட் களை வழங்கி வருகிறது.

சிட்டா அடங்கல் என்றால் என்ன

சிட்டா

சிட்டா என்பது பட்டாக்களின் தொகுப்பு ஆகும். அதாவது ஒரு ஊரில் பட்டா நில உரிமையாளர்கள் இருப்பின் அதனை அனைத்தும் maintain பண்ணுவது சிட்டா ஆகும். இதனை கிராம நிர்வாக அதிகாரி இடம் இருக்கும்.

தெளிவாக சொன்னால் வருடத்திற்கு இத்தனை முறை சிட்டாக்களை அவர் பார்வையிடுவார். மேலும் சிட்டா ஒரு மனிதர் எத்தனை நிலம் வைத்திருக்கிறார் என்று சொல்லி விடும். உதாரணமாக கீழே எவ்வாறு செயல்படுகிறது என்று.

1. ஒரு நபர் ஏற்கனவே ஒரு நிலத்தை  விட்டார் ஒரு வருடத்திற்கு முன்பு என்று வைத்து கொள்வோம்.

2. அதே நபர் ஆறு மாதங்களுக்கு பிறகு இன்னொரு நிலத்தை வாங்கி விட்டார் என்று வைத்து கொள்வோம்.

3. அதன் சிட்டா படிவத்தை பார்க்கும்போது அவர் பெயர் மற்றும் கீழே சர்வே நம்பர் இல் காட்டும். அதாவது

ஏ. சர்வே நம்பர் 1002

பி. சர்வே நம்பர் 1008

அடங்கல்

அடங்கல் இது பற்றிய சந்தேகங்கள் ஏராளமாக குவிந்த வண்ணம் உள்ளது. அதனை பற்றி பார்ப்போம். ஒரு நகர்ப்புறம் மற்றும் கிராம புறங்களில் மொத்த சர்வே நம்பர்களின் தொகுப்பு அடங்கல் எனப்படும். ஒரு ஊரில் நிறைய பேர் நிலத்தை வைத்து இருப்பர். அதற்காக சர்வே நம்பர்கள் கொடுக்க பட்டு இருக்கும். அதில் அந்தஊரின் ஒட்டு மொத்த சர்வே நம்பர் அடங்கிய தொகுப்பு அடங்கல் எனப்படும்.

இ அடங்கல்

இதன் போல அந்த நில உரிமை பட்டாக்களில் காட்டி விடும். நாங்கள் இது போன்ற தலைப்புகளை அப்டேட் செய்கிறோம். 

அக்ரீமெண்ட் பத்திரம்

ரத்து பத்திரம்

Fb பேஜ்