சிட்டா அடங்கல் படிவம் - சிட்டா என்பது ஒருவருடைய நிலத்தின் பரப்பளவை கொண்டதாகும். அதும் இல்லாமல் அந்த நிலம் யார் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது என்று சொல்வதாகவும். எவ்வளவு நிலம் இருக்கிறதையும் அது காட்டி விடும். இதனை வருவாய்த்துறை வழங்குவர்.
அடங்களும் அதே போல தான். அந்த நிலத்தின் அல்லது இடத்தின் பரப்பளவை கணக்கிடுவதாகும். இவை அனைத்தும் நீங்கள் சரி பார்க்கலாம் ஒரு நிமிடத்திலே. நீங்கள் official வெப்சைட் யை தொடர்பு கொண்டு உங்கள் சிட்டா மற்றும் அடங்கல் விவரத்தினை பார்த்து கொள்ளுங்கள். மேலும் விவரங்களுக்கு PattaChitta.Co.in சைட் யை தொடர்பு கொள்ளுங்கள்.