சிட்டா நகல் பெறுதல் - இந்த இணையத்தளத்தில் எல்லா சிட்டா பட்டா தகவல்களை உடனுக்குக்குடன் நாங்கள் தெரிவிக்கிறோம். எப்படி சிட்டா நகலை பெறுவது என்ற கேள்விக்கு நீங்கள் கேட்டு கொண்டே இருப்பீர்கள். முன் பதிவுகளில் சொன்னது போல தான். நீங்கள் Eservices எனும் வெப்சைட் சென்று உங்களுடைய ஆவணங்களின் நிலையை சரி பார்த்து கொள்ள வேண்டும். ஒரு ரூபாய் கூட செலவு இல்லாமல் நாம் நகல் பெறலாம்.
பட்டாக்களின் தொகுப்புகள் தான் இந்த சிட்டா என்கிற ஆவணமாகும். இணையத்தளத்தில் சிட்டாவின் நகலை பெற முடியாதவர்கள் பட்டா நகலை பெற்றுக்கொள்ளலாம். அதற்காக மேலே குறிப்பிட்டுள்ள இணையத்தளம் சென்றாலே கிடைத்துவிடும்.
இதையும் காண்க: பட்டா நகல் பெறுவது எப்படி
நீங்கள் Eservices வெப்சைட் சென்ற உடனே நகல் பெற கீழ்கண்ட தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.
1. மாவட்டம்
2. தாலுகா
3. வட்டம்
4. கிராமம்
5. புல எண் மற்றும் உட்பிரிவு எண் .
இதனை பூர்த்தி செய்தாலே உங்களுடைய சிட்டாவின் நகலை பெறலாம்.
மேலும் தகவல்களுக்கு