காபி தமிழ் சொல், காபியின் தமிழ்ச் சொல்

காபி தமிழ் சொல், காபியின் தமிழ்ச் சொல் அல்லது காப்பி தமிழ் சொல் - காபி என்கிற வார்த்தையை நாம் தினசரி ஏன் ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறையாவது கேட்டு இருப்போம். காலையில் எழுந்த உடன் பெரும்பாலான மக்கள் அதிகம் உட்கொள்வது டீ மற்றும் காபி தான். என்னதான் காபியின் உண்மையான சுவை கசப்பு என்றாலும் அதன் நன்மை புத்துணர்ச்சியே தருவதாகும். சிலருக்கு டீ பிடிக்கும் சிலருக்கு காபி பிடிக்கும். டீ ஆனது தேயிலையில் வரப்பட்டது எனவும் காபியானது காபி கொட்டைகளில் இருந்து வருகிறது என்பதனை நாம் அறிந்த ஒன்று தான்.

காபி தமிழ் சொல்


முதன்முதலில் எத்தியோப்பியா நாட்டில் தான் இது கண்டுபிடிக்கப்பட்டது. உலகளவில் 10 மில்லியன் காபி செடிகள் பயிரிடப்பட்டாலும் 2010 ஆம் ஆண்டு மட்டுமே கிட்டத்தட்ட 1 பில்லியன் காபி செடிகள் விளைவிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் பிரேசில் தான் முதல் இடத்தில் விளைச்சல் கொண்டுள்ளது. இந்தியா ஆறாம் இடத்தில் உள்ளது. இது ஒரு நீர்ம உணவு என்பதால் மூன்றில் ஒரு பங்கு தினசரி ஒருவர் பருகுகின்றனர்.

ஜன்னல் தமிழ் சொல்

காபியின் தமிழ்ச் சொல் 

இதற்கு குழம்பி, கோப்பு, கொட்டை வடிநீர், கொவநீர் என்று வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது. இதன் வகைகள் 100 க்கும் மேற்பட்டப்பட்டவைகளாக கொண்டுள்ளது. மேற்கண்ட வார்த்தைகளை நம்மில் சில பேர் கேள்விப்பட்டிருந்தாலும் உபயோகப்படுவதில்லை என்பதே நிசப்தமான உண்மை.

சூரியன் வேறு பெயர்கள்