தான செட்டில்மென்ட் விளக்கம்

தான செட்டில்மென்ட் விளக்கம் - தானம் என்பதும் தான செட்டில்மென்டும் என்பதும் ஒன்றா என்று  சந்தேங்கங்கள் எழக்கூடும். அந்த வகையில் தானம் என்பது பிறருக்கு இனாமாக கொடுப்பது அதாவது பரிசு பத்திரம் அல்லது கிப்ட் பத்திரம் என்பார்கள். ஆனால் செட்டில்மெண்ட் என்பது தமது சொந்தத்திற்குள்ளாகவே நடக்கக்கூடிய ஒரு பரிவர்த்தனை ஆகும். இரண்டும் ஒன்று என நினைத்து கொள்ள வேண்டாம்.

தான செட்டில்மென்ட் விளக்கம்


எடுத்துக்காட்டு

ஒரு குடும்பத்தில் தாய் தந்தையை தவிர்த்து இரு மகன்கள் உள்ளனர். அதில் இரு மகன்களில் ஒரு மகன் இன்னொரு மகனுக்கு எழுதி கொடுக்கலாம். அதேபோல் தந்தை தாயிருக்கும் தாய் தந்தைக்கும் மாற்றி மாற்றி எழுதி கொள்ளலாம்.

தான செட்டில்மென்ட் செய்ய தேவையான ஆவணங்கள்

இதில் முக்கியமான ஒன்றை நாம் தெரிந்து வைப்பது சாலச்சிறந்தது. இதில் சில பல நிபந்தனைகளோடு பத்திரம் பதிவு செய்ய வேண்டும். ஏனெனில் பிற்காலத்தில் அதனை ரத்து செய்வதென்பது கஷ்டமே.

செட்டில்மெண்ட் பத்திரம் மாதிரி pdf