திண்டுக்கல் வெங்காயம் சந்தை விலை இன்று

திண்டுக்கல் வெங்காயம் சந்தை விலை இன்று - எப்படி ஒட்டன்சத்திரம் ஒரு பிரபலமான காய்கறி சந்தையோ அதேபோல் தான் இந்த திண்டுக்கல் ஆகும். சொல்லப்போனால் ஒட்டன்சத்திரமும் திண்டுக்கல்லில் தான் அமைந்துள்ளது. ஆனாலும் திண்டுக்கல் சந்தையில் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகின்றன.

திண்டுக்கல் வெங்காயம் சந்தை விலை இன்று


முதலில் வெங்காயம் பயன்கள் பற்றி பார்க்கலாம். 7000 வருடங்கள் பழமையான ஒரு உணவு பொருள் தான் இந்த வெங்காயமாகும். உலக அளவில் இது ஆறாம் இடத்தினை இப்போது வரை தக்கவைத்துள்ளது. சொல்லப்போனால் 10 கோடி டன் உற்பத்தி உலக அளவில் நடக்கின்றது. இது கண் பார்வை சீராகவும், இதயம் சீராகவும், சுறுசுறுப்புடனும் இருக்க உதவுகின்றது.

தற்போது திண்டுக்கல் சார்ந்த பகுதிகளில் சின்ன வெங்காயம் ரூபாய் 45 மற்றும் பெரிய வெங்காயம் ரூபாய் 25 என விற்கப்படுகின்றது. இது கிட்டத்தட்ட தமிழ்நாடு முழுவதுமுள்ள ஓரிரு மாவட்டங்களின் சராசரி ஆகும்.

இதையும் பார்க்க: இன்றைய காய்கறி விலை பட்டியல்