ஏ ஷ்ராம் கார்டு பெனிபிட்ஸ் இன் தமிழ்

ஏ ஷ்ராம் கார்டு பெனிபிட்ஸ் இன் தமிழ் ( E shram card benefits in tamil ) - இந்த கார்டின் பயன்கள் என்ன அப்ளை செய்வது எப்படி, டவுன்லோட் பண்ணுவது எப்படி மற்றும் இதன் பெனிபிட்ஸ் இன் தமிழ் பிடிஎ என்பதை முழு விவரமாக இந்த பட்டாசிட்டா வில் காண்போம். இதனை தொழில் சாரா அனைத்து தொழிலாளிகள், வியாபாரிகள் என பல்வேறு  மக்களும் இதில் ஜாயிண்ட் செய்து கொள்ளலாம்.

ஏ ஷ்ராம் கார்டு பெனிபிட்ஸ் இன் தமிழ்


ஏ ஷ்ராம் கார்டு டவுன்லோட் பிடிஎ

இதன் நோக்கமே எத்தனை தொழிலார்கள் அரசாங்கத்திற்கு தனது தொழில் மூலம் உதவி புரிகிறார்கள் என்பதே ஆகும். ஏனென்றால் ஆர்கனிஸிட தொழிலாளர்கள் எதனை பேர் இருக்கிறார்கள் என்பதை காண. முடியும் ஆனால் அன் ஆர்கனிஸ்ட் தொழிலார்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதை கண்டிப்பாக சொல்ல முடியாது. அதனால் தான் மத்திய அரசு ஏ ஷ்ராம் திட்டத்தினை கொண்டு வந்தது. இது வரைக்கும் ஐம்பது லட்சத்திற்கு மேல் உள்ள மக்கள் இதில் ஜாயிண்ட் செய்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தேவையான ஆவணங்கள் 

1. ஆதார் கார்டு 

2. ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண் 

3. வங்கி கணக்கு புத்தகம் 

யாரெல்லாம் இதில் இணையலாம் 

1. சாலை யோர வியாபாரிகள் 

2. இ சேவை மையம் வைத்திருப்பவர்களும் இதில் இணையலாம் 

3. தச்சர் 

4. நெசவாளர் 

5. மெக்கானிக் 

6. பேப்பர் போடுபவர்கள் 

7. கூலி தொழிலார்கள் 

8. காய் கறி வியாபாரிகள் என அனைத்து விதமான தொழில் செய்யும் நபர்களும் தனியார் துறையிலும், அரசு துறையிலும், வரி கட்டும் நபர்களை தவிர மற்ற யார் வேண்டுமானாலும் இதில் சேரலாம். இதனால் மத்திய அரசு  உதவித்தொகைகளை எந்த வித இடைத்தரகர்களும் இல்லாமல் நம்மால் பெற முடியும். மேலும் இதனை நாம் ஒரு அட்ரஸ் ப்ரூப் ஆக கூட பயன்படுத்தலாம்.

நீங்களாகவும் அல்லது பொது சேவை மையம் சென்றும் விண்ணப்பிக்கலாம். நீங்கள்  இருந்தபடியே விண்ணப்பிக்க Esharm என்கிற இணையதளத்திற்கு சென்று விண்ணப்பித்து உங்கள் அட்டையை பெற்று கொள்ளுங்கள்.

ஆதார் கார்டு திருத்தம் செய்ய

பான் கார்டு அப்ளை செய்ய தேவையான ஆவணங்கள்