ஈகை பொருள் ( ஈகை meaning in tamil ) - முதலில் ஈகை என்றால் என்ன என்பது பற்றி பார்க்கலாம். மிகவும் வறுமையில் வாழக்கூடிய அல்லது வறுமையில் தள்ளப்பட்ட மக்களை பார்த்து உதவுவது ஈகை ஆகும். தன்னிடம் உள்ள பொருளை தானமாக வழங்குவது ஈகை என பொருள் ஆகும். ஆனால் தர்மம் செய்வது இந்த இடத்தில் வராது. தர்மம் என்பது மற்றவர் கேட்காமல் கொடுப்பது தர்மமாகும்.
உதாரணமாக ஒரு மனிதன் மிகவும் வறுமையில் உள்ளான். அவருடைய உறவினர்கள், சொந்தங்கள் அல்லது யாரோ ஒருவர் அவரின் நிலைமை பார்த்தோ அல்லது சம்பந்தப்பட்ட அவரே கேட்கும் உதவி தானமாகும். இந்த நவீன காலத்திலும் மக்கள் ஈகை பண்போடு இருத்தல் அவசியமாகிறது. ஆனால் தற்போது உள்ள சூழல் மிகவும் மோசமான நிலையில் தான் உள்ளது. ஏனெனில் இந்த காலகட்டத்தில் மோசடிகள் தான் அதிகமுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சற்று முன்: குறிக்கோள் வேறு சொல்