எளிமை வேறு சொல்

எளிமை வேறு சொல் - எளிமை என்னும் மூன்று எழுத்துக்கு ஏராளமான வார்த்தைகள் அல்லது பொருள்கள் உண்டு. இந்த வார்த்தை இடத்திற்க்கு தகுந்தாற்போல் மாறும். ஒரு வாக்கியத்திற்கு ஒரு பொருளும் வேறு வாக்கியத்திற்கு வேறு ஒரு பொருளும் கொடுக்கும். இங்கே கீழே கொடுக்கப்படும் எடுத்துக்காட்டுகள் பின்வருமாறு இணைத்துள்ளோம்.

எளிமை வேறு சொல்


1. உதாரணமாக ஒருவன் எளிமையாக படிக்கிறான்.

2. ஏழ்மையான வீட்டில் இருந்தபடியே படிக்கிறான்.

மேற்கண்ட இரண்டு வாக்கியங்களுக்கும் பொருள்கள் வேறு. ஆனால் ஒரே சொல் தான். முதல் வாக்கியத்தில் எளிமை அதாவது சிம்பிள் ( மிகவும் சாதாரணமாக ) படிக்கிறான் என்று அர்த்தம் உள்ளது. இரண்டாம் வாக்கியத்திற்கு ஏழ்மை அதாவது வறுமை என்று அர்த்தம் ஆகிறது. இதில் இரண்டாம் வாக்கியத்தில் உள்ள ஏழ்மை என்கிற வார்த்தைக்கு எளிமை என்றாலும் அதே பொருளை அல்லது அதே அர்த்தத்தினை தான் கொடுக்கும்.

கொடையாளர் வேறு சொல்

மேற்கண்ட இரண்டு வார்த்தைகள் மட்டுமே உள்ளது என்று நினைக்காதீர்கள். எளிமை என்ற சொல்லுக்கு நிறைய நிறைய வேறு வார்த்தைகளும் உள்ளன. அவைகள் இலகு, சிறுமை, தாழ்வு, அடிமை என வேறொரு வார்த்தைகள் இடம் பெற்றிருக்கின்றன. இந்த நான்கு சொற்களுக்கும் வாக்கியங்கள் அமைத்து பின்வருமாறு இணைக்கப்பட்டுள்ளன.

1. இலகு - அவர் மிகவும் இலகுவானவர்.

2. சிறுமை - அவர் சிறிய பொருள் வாங்கினார்.

3. தாழ்வு - அவருக்கு அவரிடமே அதிகம் அவரைப்பற்றி தாழ்வு மனப்பான்மை உள்ளது.

4. அடிமை - நாம் யாருக்கும் ஒருபோதும் அடிமை இல்லை.

நெறி என்னும் சொல்லின் பொருள்