எனக்கு திருமணம் நடப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்

எனக்கு திருமணம் நடப்பது போல் கனவு கண்டால் என்ன பலன் - திருமணம் என்பது ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழக்கூடிய ஒரு உன்னதமான ஒரு வாழ்க்கை முறையாகும். ஒரு சில நேரத்தில் அது ஒரு சிலருக்கு விபரீதமாக முடிகிறது. ஒரு சிலருக்கு நல்லதே கடைசி வரைக்கும் நடக்கிறது. இந்த பதிவில் திருமணம் நடக்கின்ற மாதிரி கனவு பலன்களை Patta Chitta பக்கத்தில் கீழே காணலாம்.

இதில் இரண்டு மூன்று கருத்துக்களும் பதில்களும் உள்ளன. இவற்றினை 100 சதவீதம் நம்புகிறவர்கள் நம்பலாம் அல்லது நம்பாமல் இருக்கலாம். அது அவரவர் விருப்பமே.

எனக்கு திருமணம் நடப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்


நமக்கே திருமணம் செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன் ?

சமுதாயத்தில் நன்மதிப்புக்கூடும், மன அழுத்தம் உண்டாகும், வேறு சுப காரியங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதே சமயத்தில் துன்பம், கவலை ஏற்படவும்  வாய்ப்புள்ளது.

நண்பனுக்கு திருமணம் நடப்பது போல் கனவு ?

விரய செலவுகள் ஏற்படும்.

கணவருக்கு திருமணம் நடப்பது போல் கனவு கண்டால் என்ன பலன் ?

மனதில் புரியாத குழப்பங்கள் வரும்.

வீட்டில் விசேஷம் நடப்பது போல் கனவு கண்டால்