Epf ஓய்வூதியம் சமீபத்திய செய்தி

Epf ஓய்வூதியம் சமீபத்திய செய்தி ( epf குறைந்தபட்ச ஓய்வூதிய உயர்வு சமீபத்திய செய்தி 6500, 9000, 3 000 ) - EPF என்பது எம்பிளாய்மென்ட் ப்ரொவிடென்ட் பண்ட் என்று அழைப்பார்கள். தனியார் மற்றும் அரசு வேளைகளில் உள்ள தொழிலாளர்கள் அனைவரும் பென்ஷன் தனக்கு வர வேண்டுமென EPS இல் ஒரு மெம்பெர் ஆக இருப்பார்கள். எம்பிளாயர் மற்றும் எம்பிளாய்ஸ் என இரண்டு தரப்பிலும் வருகின்ற அமௌன்ட் தான் Epf. இதனை அனைவரும் செய்வதில்லை. ஒவ்வொரு தொழிலாளரின் சம்பளத்தில் 12 சதவீதமாக Pf கணக்கில் பிடித்தம் செய்கிறார்கள். அதிலும் 8.33 சதவீதம் EPF கணக்கில் கம்பெனியின் பங்காக இருக்கும்.

Epf ஓய்வூதியம் சமீபத்திய செய்தி


ஈபிஎஃப் குறைந்தபட்ச ஓய்வூதியம் இன்று செய்தி

1. ஈ பி எஸ் மெம்பெர் 

2. குறைந்தது 10 வருட அனுபவம் 

3. சேலரி 10000 முதல் இருக்க வேண்டும்

குறிப்பு

மேலே கூறிய மூன்று தகுதிகள் இருந்தால் போதுமானது.

இப்போதைய நிலையில் அதிகபட்சமாக 1250 ரூபாய் வீதம் பென்ஷன் பெறுகிறார்கள். ரூபாய் 10000 வருமானம் உள்ளவர்களுக்கு 833 ரூபாய் வீதமும் தரப்படுகிறது. மேலும் 8.5 சதவீதம் வட்டியை தருகிறது இந்த Pf. தொழிலாளர்கள் அதிகபட்சமாக 1 லட்சம் ரூபாய் வரையும் முன்கூட்டியே எடுக்கலாம். அதும் தகுந்த காரணம் இருந்தால் மட்டுமே தான். மேலும் அந்த 1 லட்சம் எடுத்தால் உங்கள் வாழ்நாளில் பெறப்படும் ஓய்வூதியத்திலிருந்து ரூபாய் 11 லட்சம் வரையும் உங்களுக்கு நஷ்டம் வரலாம்.

நாமினேஷன் கண்டிப்பாக அதில் அப்டேட் செய்திருக்க வேண்டும். ஏனென்றால் அப்போது தான் உங்கள் அவரச செலவுக்கும் அல்லது பென்ஷன் பணம் வருவதற்கும் உதவிகரமாக இருக்கும். உங்கள் வீட்டில் யார் வேண்டுமானாலும் அல்லது மூன்றாவது நபரும் ஆட் செய்யலாம்.

போஸ்ட் ஆபிஸ் சேமிப்பு திட்டங்கள் 2023

Epf பணம் எடுப்பது எப்படி

Epfindia