Epf பணம் எடுப்பது எப்படி - ஊழியர்கள் ஒரு நிறுவனத்தில் வேலை செய்தால் அவர்களுக்கு வரி, Pf மற்றும் ESR ஆகியவைகள் பிடிப்பார்கள். இதில் Pf பணம் மாத மாதம் அவர்கள் சம்பளத்தில் இருந்து ஒரு சிறிய தொகையை பிடித்து கொள்வார்கள். இதுவும் ஒரு வகையில் நல்லது தான். ஏனென்றால் ஒரு சில நேரத்தில் பண பற்றாக்குறையில் பணம் தேவைப்படும்போது இந்த பணத்தை நாம் பெற்று கொள்ளலாம்.
வேலையை விட்டு நின்று விட்டீர்கள் என்றால் Form 19 மற்றும் Form 10C இவை இரண்டுமே Default ஆக காட்டும். ஒருவேளை மற்றொரு கம்பெனியில் வேலை செய்கிறீர்கள் என்றால் உங்களுக்கு Form 31 மட்டும் தான் காட்டும்.
Pf பணம் onlineல் எடுப்பது எப்படி
1. முதலில் நீங்கள் Epf இணையத்தளம் சென்று உங்களுக்கான நம்பர் மற்றும் password யை இடனும்.
2. வலது பக்கத்துக்கு உள்ள கட்டத்தில் உங்கள் ஆதார், பேங்க் டீடெயில்ஸ் மற்றும் பான் கார்டு ஆகியவைகளை கண்டிப்பாக அப்டேட் செய்திருக்க வேண்டும்.
3. இவையெல்லாம் முடித்த பின்னர் கிளைம் option இல் சென்று Form 10சி மற்றும் 19 போன்றவைகள் எல்லாம் அப்டேட் செய்யணும்.
4. கண்டிப்பாக அப்ளை செய்ததில் இருந்து 20 நாட்களுக்குள் அமௌன்ட் உங்கள் பேங்க் அக்கௌன்ட்ற்கு வந்து விடும்.
5. முக்கியமாக இந்த பணம் எதற்காக எடுக்கப்போகிறீர்கள் என்று குறிப்பிட்டு இருக்க வேண்டும்.