ஈரோடு மின்தடை இன்று நாளை ( erode power shutdown 2025 today tomorrow ) - ஈரோடு மாவட்டமாகவும் அதே சமயத்தில் மாநகராட்சியாகவும் பெரிதளவில் தற்போதும் உள்ளது. பரப்பளவில் அதிகளவு எப்படி உள்ளதோ அதேபோல் மக்கள்தொகையிலும் கிட்டத்தட்ட 22 லட்சம் மேல் உள்ளன.
தற்போது வரையும் 5, 700 சதுர கிலோ மீட்டர் பரப்பு அளவு கொண்டுள்ளது. இது தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களை பொருத்தமட்டில் அதிகமாகும். அதில் ஊரக பகுதிகள் 5100 சதுர கிலோ மீட்டர் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் ஏகப்பட்ட சப் ஸ்டேஷன்கள் அதிகமாக இருந்தாலும் அவற்றில் சில மட்டுமே கீழ் உள்ள பத்தியில் பார்க்கலாம்.
இதையும் பார்க்க: மின் இணைப்பு வகைகள்
1. சிதம்பரம் காலனி
2. சோலார்
3. மாணிக்கம்பாளையம்
4. திண்டல்
5. மூலக்கரைப்பட்டி
6. என் ஜி ஜி ஓ காலனி
7. பெருந்துறை
8. வேலவன் நகர்
9. பவர் ஹவுஸ்
10. காசிபாளையம்
11. ராமசாமி தெரு
12. சூரியம்பாளையம்
13. மேட்டுக்கடை.
அப்டேட் டிசம்பர் 23, 2024
கங்கா புரம்.
இதையும் பார்க்க: புதிய மின் கட்டணம்