ஜெனரேட்டர் தமிழ் சொல் - ஜெனரேட்டர் தற்போதைய சூழ்நிலையில் அனைவருக்குமே அனைத்து இடத்திலுமே தேவைப்படும் மிகவும் முக்கியமான பொருள்களுள் ஒன்றாக விளங்குகிறது. இதனை மின்னாக்கி என்று தமிழில் கூறினாலும் அதற்கு பொருந்தவில்லை என்று கூறலாம். இன்றைய உலகில் அதிகமான மக்கள் மின்சாரம் பயன்படுத்தாமல் இருப்பதில்லை. ஏன் மின்தடை என்றைக்காவது ஏற்பட்டால் அன்றைய தினமும் ஒரு சிலருக்கு நாள் செல்வதில்லை. அதையும் தாண்டி கண்டுபிடித்தது தான் இந்த ஜெனரேட்டர் என்னும் சாதனம்.
இதனால் நம் தேவைக்கேற்ப நாம் உபயோகித்து கொள்ளலாம். மேலும் எப்போதும் மின்சாரம் தடை ஏற்பட்டாலும் இதனை இயக்கி கொள்ள முடியும் வசதி ஏற்பட்டுள்ளது. நவீன வசதி ஏற்பட்டு தற்போது யூ பி எஸ் எனப்படும் மின்சாரமும் பெருகி கொண்டே வருகிறது. பரிணாம வளர்ச்சியால் மின்சாரமும் வளர்ச்சி அடைந்து கொண்டே போய் கொண்டிருக்கிறது.
மா என்னும் சொல்லின் பொருள்
ஜெனரேட்டர் தமிழ்ச்சொல் எது
இதற்கு ஈன் பொறி என்று சரியான தமிழ் பெயர் சொல்லி அழைக்கலாம். ஏனெனில் மின்சாரம் உற்பத்தி செய்து நமக்கு கொடுப்பதனால் ஈன் பொறி என்று அழைக்கப்படுகிறது. இந்த ஜெனரேட்டரிலும் மாறலை மற்றும் நேரலை மின்சாரம் என இரண்டு வகையாக பிரித்துக்கொள்ளலாம். அதாவது ஆங்கிலத்தில் ஏ சி மற்றும் டி சி கரண்ட் தான் தமிழில் மாறலை மற்றும் நேரலை என்று அழைக்கப்படுகிறது.
மின்சாரத்தை கண்டுபிடித்தவர் யார்