கிராம புலப்படம்

கிராம புலப்படம் என்றால் என்ன?- கிராம புலப்படம் என்பது ஒரு நிலத்தின் உரிமையாளரின் நிலம் சம்பத்தப்பட்ட வரைபடத்தை துல்லியமாக இருப்பது ஆகும். இந்த வரைபடத்தை வைத்து தான் சர்வேயர் பக்கத்தில் உள்ள நிலத்தினை அளக்கவும் மற்றும் விவசாய சம்மந்தப்பட்ட ஏதாவது ஒரு விஷயங்களை செய்வதற்கு இந்த கிராமம் ஏதுவாக இருக்கும்.

தமிழ்நாடு அரசின் இ-சேவை வலைதளம்

கிராம புலப்படம்


இதனை மிகவும் எளிமையான முறையில் அதும் வெறும் ஒரு நிமிடத்தில் நம்முடைய கணினியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதில் உங்கள் ஊரில் உள்ள வேறு ஒரு நிலத்தின் உரிமையாளரின் புல படத்தையும் காணலாம். முதலில் மூன்று விதமாக நாம் சரியாக செலக்ட் செய்ய வேண்டும்.

1. டிஸ்ட்ரிக்ட் 

2. தாலுகா 

3. உங்கள் கிராமம் 

இந்த மூன்றையும் சரியாக கொடுத்த பின்னர் உங்கள் நிலத்திற்கான சர்வே நம்பர் மற்றும் சப் டிவிசன் நம்பர் சரியாக கொடுக்க வேண்டும். அப்படி சரியாக கொடுக்கும் நேரத்தில் உங்களுக்கான புலப்படங்கள் ஒரு நிமிடத்தில் பெற முடியும். இதனை ஆங்கிலத்தில் FMB என்றும் கூறுவர்.

படி 1

Eservices ஒரிஜினல் வெப்சைட்க்ற்கு போக வேண்டும் 

படி 2

மேலே கூறிய மூன்று பாயிண்ட்ஸ்களை சரியாக கொடுக்கும் கட்டத்தில் போட வேண்டும்.

படி 3

சரியான புல எண் மற்றும் உட்பிரிவு எண் என்டர் செய்ய வேண்டும்.

படி 4 

பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.


குறிப்பு 

உங்கள் நிலத்தை சுற்றியுள்ள நிலங்களையும் மற்றும் உங்கள் நிலம் கூட்டு பட்டாவில் நிலத்தினை பிரிக்கும் போது தோன்றும் ஒரே சர்வே எண்ணில் இரண்டு உட்பிரிவு எண்களின் நிலங்களின் வரைபடத்தினையும் நாம் பார்க்க இயலும்.

பத்திரப்பதிவு சந்தேகங்களும் தீர்வுகளும் விரிவான விளக்கம்

ரெவின்யூ ஸ்டாம்ப்