ஹெக் - ஏர் to சென்ட் calculator patta, ஹெக் - ஏர் to ஏக்கர் calculator - ஹெக் என்பது ஹெக்டேர் அளவையும் ஏர் என்பது ஏர்ஸ் அளவையும் பட்டாவில் குறிப்பிடுவார்கள். அர்பன் மற்றும் ரூரல் ஏரியாக்களில் வாங்கும் நிலங்கள் அனைத்தும் ஹெக்டேர், ஏர்ஸ் மற்றும் சதுர மீட்டரில் நில அளவை செய்து அதனை கம்ப்யூட்டரில் அல்லது மேனுவல் பட்டாவில் ஏற்றிவிடுகிறார்கள்.
இதையும் பார்க்க: 1 காணி நிலம் எத்தனை சென்ட்
விவசாய நில பட்டாவில் ஹெக் மற்றும் ஏர்ஸ் கணக்கை காண்பிக்கிறது. நத்தம் பட்டாவானது சதுர மீட்டரில் காண்பிக்கிறது. நகர நில பதிவேடுகள் இரண்டு நில அளவைகளிலும் பட்டாவில் காண்பிக்கிறது. இவை அனைத்துமே நமக்கு சென்ட் கணக்கில் தேவைப்படுவதால் நாம் அதனையே உபயோகப்படுத்துகின்றோம்.
மேலே இடது பக்கத்தில் இருப்பது நில அளவை மற்றும் வலது பக்கத்தில் இருப்பது தீர்வை அல்லது வரி ஆகும்.
நில அளவை மதிப்பீடுகள்
1. 1 ஹெக்டேர் - 2.47 ஏக்கர்
2. 100 ஏர்ஸ் - 1 ஹெக்டேர்
3. 1 சென்ட் - 435 சதுர அடி அல்லது 40.46 சதுர மீட்டர்.
எடுத்துக்காட்டு 1
0.024 hectare to cent மாற்றினால் 0.05928 சென்ட் கிடைக்கும்.
எடுத்துக்காட்டு 2
0.12 hectare to cent என்று இருந்தால் 0.2964 சென்ட் கிடைக்கும்.
இதையும் பார்க்க: ஒரு ஏக்கர் எத்தனை சதுர அடி