இடையின எழுத்துக்கள் என்றால் என்ன

இடையின எழுத்துக்கள் என்றால் என்ன - இடையினம் என்பது வல்லினம் மற்றும் மெல்லினத்திற்கு நடுவினில் ஒலிப்பதால் அது இடையினம் ஆகும். இந்த வல்லினம், மெல்லினம் மற்றும் இடையினம் போன்ற எழுத்துக்கள் ஒலிப்பது க முதல் ன வரையும் மட்டுமே. இந்த எழுத்துக்கள் பிறக்கும் இடம் என்றால் வல்லினம் மற்றும் மெல்லினம் போன்ற இடைப்பட்ட கழுத்தில் பிறக்கின்றன. மொத்தமாக கணக்கிட்டால் பதினெட்டு எழுத்துக்கள் உள்ளன. அதில் ஒவ்வொன்றுக்கும் தலா ஆறு எழுத்துக்கள் வீதம் என பிரித்து கொள்ளும். அப்போது இடையினம் ஆறு எழுத்துக்களை கொண்டுள்ளது.

இடையின எழுத்துக்கள்


இடையின எழுத்துக்கள் எத்தனை மற்றும் எடுத்துக்காட்டு

இடையின எழுத்துக்கள் மொத்தமாக ஆறு எழுத்துக்களாக வகைப்படும். அவைகள் ய, ர, ல, வ, ழ மற்றும் ள ஆகும். இதில் இடையின மெய் எழுத்துக்கள் வரிசையில் எழுதினால் ய், ர், ல், வ், ழ் மற்றும் ள் ஆகும்.

தமிழில் 2022 வாஸ்து தேதிகள்

எடுத்துக்காட்டு

ய் - பாய், மிளகாய்

ர் - வேர், சுவர்

ல் - கடல், மடல்

வ் - செவ்வாய்

ழ் - தமிழ்

ள் - வெள்ளை