இலவச வீட்டுமனை பட்டா அரசாணை | இலவச வீட்டு மனை விண்ணப்பம் 2023 PDF

இலவச வீட்டுமனை பட்டா அரசாணை 2023 விண்ணப்பம், இலவச வீட்டு மனை விண்ணப்பம் 2022 PDF விண்ணப்ப படிவம் திட்டம் பிரதமரின் ( வீட்டு மனை பட்டா கோரி மனு ) - இலவச  அரசாங்கம் எப்பொழுதும் வழங்கி வருகிறது. வறுமை கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு மற்றும் வீடு இல்லாத நபர்களுக்கு இலவச வீடு தருவார்கள். உங்களுக்கு அந்த அரசாணையை பெற வேண்டுமாயின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் சென்று மனு கொடுங்கள்.

இலவச வீட்டு மனை பெறுவது எப்படி 

அதற்காக நாம் அரசாங்கத்திடம் மனு ஒன்றை எழுதி தர வேண்டும். நீங்கள் உங்கள் ஊரில் உள்ள ஊராட்சி மன்ற தலைவரை அணுகி கோரிக்கையை எழுப்புங்கள். அதற்காக நீங்கள் கொஞ்சம் இல்லை நிறைய வழிமுறைகளை கையாள வேண்டும்.

இலவச வீட்டு மனை விண்ணப்பம் 2023

இலவச வீடுகளுக்கு நாம் சற்று போராடி தான் ஆக வேண்டும். அதற்காக நாம் நிறைய பேரை சந்தித்தல், பணம் கொடுத்தல் போன்ற வேலைகளை சந்தித்தே ஆக வேண்டும். கீழே நாங்கள் விண்ணப்பம் தருகிறோம். ஆனால் அது ஒவ்வொரு மாவட்டத்திற்கு வேறுபடும். நாங்கள் கொடுப்பது வெறும் சாம்பிள் தான் என்று நீங்கள் மனதில் நினைவில் கொள்ள வேண்டும்.






இலவச வீட்டுமனை பட்டா அரசாணை


அப்டேட் மே 01, 2022

எம் ஜி ஆர் நகரில் வசிக்கும் மக்களுக்கு அரசு இலவச பட்டாக்களை வழங்கியது. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் மாண்புமிகு திரு கே கே எஸ் எஸ் ஆர் இராமச்சந்திரன் அவர்கள் பட்டா இல்லாத மக்களுக்கு பட்டாக்களை வழங்கினார். மொத்தமாக அந்த இடத்தில் 300 இலவச பட்டா வழங்கியது குறிப்பிடத்தக்கது. அந்த மக்களும் அவ்வப்போது இலவச பட்டா வேண்டி மனுக்களை சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொடுத்தால் உங்களுக்கு பட்டா நிச்சயம் என்பது மாற்று கருத்து இல்லை. யார் யாரிடம் பட்டாக்களை கொடுக்க வேண்டுமென்றால் DRO, தாசில்தார், மாவட்ட ஆட்சியர் மற்றும் RDO இவர்களில் யாரிடமாவது உங்கள் மனுக்களை கொடுத்தால் உரிய நாட்களுக்குள் உங்கள் மனு விண்ணப்பங்கள் நிறைவேற்றப்படும்.

cms.tn.gov.in

Patta Chitta 

Tnreginet 

Tnedistrict