இந்திய மாநிலங்கள் எத்தனை 2024

இந்திய மாநிலங்கள் எத்தனை 2024 மற்றும் தலைநகரங்கள் - இந்த மாநிலங்கள் அனைத்தும் ஒன்றிய பகுதிகள் அல்லாமல் அந்தந்த மாநிலங்களை சார்ந்து இருக்கும். முதலில் மாநிலம் பிறகு தான் மத்திய அரசால் நிர்வகிக்கப்படுகின்றன. இந்தியாவில் உள்ள மாநிலங்களின் எண்ணிக்கை 2022 எடுத்து கொண்டால் மொத்தமாக 28 இருக்கின்றன. 29 மாநிலங்கள் பெயர்கள் 2022 பின்வருவன பத்தியில் கொடுத்துள்ளோம். ஆனால் 28 மட்டுமே தற்போது உள்ளதை நினைவில் கொள்ளவும். முதலில் 29 மட்டும் தான் இந்தியாவில் இருந்தது. சமீபத்தில் ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தினை யூனியன் பிரதேசங்களாக மாற்றினார். அதனால் தான் இருபத்தியெட்டு மாநிலங்கள் இந்தியாவில் காணப்படுகிறது.

இந்திய மாநிலங்கள் எத்தனை 2024


இந்திய மாநிலங்கள் மற்றும் தலைநகரங்கள் 2024

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை தவிர்த்தால் மொத்தமாக 28 மாநிலங்களும் எட்டு வகையான யூனியன் பிரதேசங்களும் உள்ளன. அவற்றினை ஒவ்வொன்றாக பின்வருவனவற்றுள் காண்போம்.

மாவட்ட ஆட்சியரின் பெயர்கள் 2024

28 மாநிலங்கள் பெயர்கள் தமிழ் 2024

1. ஜார்க்கண்ட் - ராஞ்சி

2. மேகாலயா - ஷில்லாங்

3. மணிப்பூர் - இம்பால்

4. திரிபுரா - அகர்தலா

5. கோவா - பனாஜி

6. சிக்கிம் - காங்டாக்

7. மிசோரம் - ஐஸ்வால்

8. மஹாராஷ்ட்ரா - மும்பை

9. சட்டிஸ்கர் - ராய்ப்பூர்

10. மத்திய பிரதேசம் - போபால்

11. பீகார் - பாட்னா

12. ஹிமாச்சல் பிரதேஷ் - சிம்லா

13. ராஜஸ்தான் - ஜெய்ப்பூர்

14. உத்திரப்பிரதேசம் - லக்னோ

15. ஹரியானா - சண்டிகர்

16. குஜராத் - காந்திநகர்

17. பஞ்சாப் - சண்டிகர்

18. அஸ்ஸாம் - திஸ்பூர்

19. அருணாச்சலப்பிரதேசம் - இட்டா நகர்

20. உத்திரகாண்ட் - டேராடூன்

21. நாகலாந்து - கோஹிமா

22. தமிழ்நாடு - சென்னை

23. கேரளா - திருவனந்தபுரம்

24. ஒரிஸா - புபனேஸ்வர்

25. கர்நாடகா - பெங்களூர்

26. தெலுங்கானா - ஹைதராபாத்

27. மேற்கு வங்காளம் -கொல்கத்தா

28. ஆந்திர பிரதேசம் - அமராவதி

குறிப்பு

தற்போது வரையும் இந்தியாவில் 28 மாநிலங்கள் மட்டுமே உள்ளன. ஒரு சிலர் 29 மாநிலங்கள் உள்ளது என்று நினைப்பதுண்டு. இதற்கான விளக்கத்தை முதல் பத்தியில் தெரிவித்துள்ளோம்.

12 மாதங்களின் தமிழ் பெயர்கள்