இந்திய யூனியன் பிரதேசங்கள் 2024

இந்திய யூனியன் பிரதேசங்கள் 2024 - இதனை கூட்டமைப்பு பிரதேசங்கள் என்றும் கூறலாம். இந்தியாவில் மொத்தமாக இருபத்தியெட்டு மாநிலங்களும் எட்டு யூனியன் பிரதேசங்களும் காணப்படுகிறது. இந்த யூனியன் பிரதேசங்கள் மாநிலங்களை போல் அல்லாமல் ஒன்றிய பகுதியாக இருக்கும். அதாவது நேரடியாக மத்திய அரசாங்கம் மற்றும் குடியரசு தலைவர் மூலம் ஒரு துணை ஆளுநரை நியமிப்பார். அந்த ஆளுநர் தான் அந்த பகுதிக்கு மொத்தமாக இன்ச்சார்ஜாக இருப்பார்.

இந்திய யூனியன் பிரதேசங்கள் 2024


இந்தியாவில் எத்தனை மாநிலங்கள் மற்றும் இந்தியாவில் எத்தனை யூனியன் பிரதேசங்கள் உள்ளன 2024

இந்த இந்தியாவில் உள்ள மாநிலங்களும் மற்றும் யூனியன் பிரதேசங்களும் ஒரே மாதிரி செயல்படுவதில்லை. ஆனால் மாநிலங்கள் வார்டு, மாவட்டம், மாநிலம் மற்றும் மத்திய அரசு என அடிக்கிகிட்டே போகலாம். இந்த பிரதேசங்கள் ஒரே ஒரு ஆளுநர் மூலம் தான் அந்த பகுதிகளில் செயல்படுத்துவார்கள். குறைந்த நிலப்பரப்பு மற்றும் மக்கள் தொகை, வெளிநாட்டவர் ஆதிக்கம், பொருளாதாரம் போன்ற அடிப்படையில் தான் யூனியன் பிரதேசங்களாக மாறுகிறது.

இந்திய மாநிலங்கள் எத்தனை 2024

இந்தியாவில் எத்தனை யூனியன் பிரதேசங்கள் உள்ளன 2024 அல்லது 8 யூனியன் பிரதேசங்கள் பெயர்கள் 2024

7 யூனியன் பிரதேசங்கள் அல்லது 9 பிரதேசங்கள் உள்ளன என்பது போல் நினைத்து கொண்டு உள்ளனர். ஆனால் அதையெல்லாம் நீக்கிவிட்டு இறுதியாக எட்டு பிரதேசங்களை நம் இந்தியா கொண்டுள்ளது.

இந்தியாவின் யூனியன் பிரதேசங்கள் எத்தனை

1. ஜம்மு காஷ்மீர்

2. லடாக்

3. சண்டிகர்

4. தாதர் மற்றும் நாகர் ஹவேலி

5. அந்தமான் நிக்கோபார்

6. டெல்லி

7. லட்சதீவுகள்

8. புதுச்சேரி.