இந்திய நிதி அமைச்சர் பெயர் 2024 - India நிதி அமைச்சர், யூனியன் மினிஸ்ட்டர், பைனான்ஸ் அமைச்சர் இவை அனைத்துமே ஒன்று தான். இது இந்தியாவின் முதன்மை நிர்வாகத்துக்குள் மிகவும் முக்கியமான நிர்வாகமாக வெற்றிகரமாக தொடர்ந்து கொண்டு இருக்கிறது. அதாவது இவர்களை கேபினட் அமைச்சர்கள் என்றும் அழைக்கலாம். எப்படி தமிழ்நாட்டிற்கு ஒரு நிதி அமைச்சர் இருக்கிறாரோ அதேபோல் ஒட்டுமொத்த மாநிலத்திற்கும் நிதியமைச்சர் இருப்பார். இந்த நிர்வாகத்தின் கீழ் ஏகப்பட்ட நிர்வாகங்கள் அல்லது துறைகள் செயல்பட்டு வருகின்றன. உதாரணமாக பொருளாதாரம், நிதி, வரவு செலவு கணக்கு சேவைகள், வருவாய் சேவை போன்ற துறைகள் செயல்பட்டு வருகிறது.
முதன் முதலில் 1946 ஆம் ஆண்டு தான் இந்த துறை உருவாக்கப்பட்டது. நிதி பற்றாக்குறையை போக்கவும் அல்லது பற்றாக்குறையை குறைக்கவும் பட்ஜெட் தாக்கல் அவ்வப்போது நாடாளுமன்றத்தில் நடந்து கொண்டு தான் இருக்கிறது. புதிதாக நிதி பற்றிய மசோதாக்கள் இரண்டு அவைகளிலும் ஒப்புக்கொள்ளப்பட்டு குடியரசு தலைவர் மூலம் நிறைவேற்றுவது மக்களுக்கு பயனளிக்கும் வகையில் உருவாக்கப்படுகிறது.
இதில் இந்தியாவில் உள்ள மொத்த மாநிலங்களுக்கும் பொருந்தும். ஒரே மாதிரி பட்ஜெட் அல்லது நிதிகள் இருப்பதில்லை. அந்தந்த மாநிலங்களுக்கு என்னென்ன தேவையோ அதுபோன்று தான் இந்த பட்ஜெட் தாக்கல் நடைபெறுகிறது.
இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் 2024
இந்தியாவின் பெண் நிதி அமைச்சர் 2024 அல்லது மத்திய நிதி அமைச்சர் யார் 2024
தற்போதைய நிதியமைச்சர் பெயர் திருமதி. நிர்மலா சீதாராமன் அவர்கள் பணியாற்றி வருகிறார். இவர் மே 31, 2019 அன்று முதல் இன்று வரையும் பணியில் உள்ளார். இவர்கள் ராஜ்ய சபை உறுப்பினர்கள் மற்றும் பிரதமரின் ஆலோசனை பெயரில் குடியரசு தலைவர் அவர்களால் நியமனம் செய்யப்படுகிறார்கள். இவர் நாட்டின் முப்பத்தி இரண்டாவது நிதியமைச்சராவார். மேலும் இந்தியாவின் முதல் பெண் நிதி அமைச்சர் யாரென்றால் இந்திரா காந்தி அவர்கள் தான்.
மக்களவை சபாநாயகர் பெயர் 2024