இன்றைய காய்கறி விலை பட்டியல் 2024 ( தினசரி காய்கறி விலை நிலவரம் ) - ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்நாளில் வாழ்வதற்கு ஆகாரம் உணவு தான். அந்த உணவு காய்கறிகள் இல்லாமல் இருப்பதில்லை. காய்கறிகளில் ஏகப்பட்ட புரத சத்துக்கள், பொட்டாசியம், வைட்டமின்கள் மற்றும் கொழுப்பு சத்துக்கள் காணப்படுகிறது. இந்த சத்துக்கள் மட்டுமா காய்கறிகளில் இருக்கிறது என்றால் அது தவறு. மாறாக நிறைய நிறைய சத்துக்கள் அதில் குவிந்துள்ளது. முக்கியமானவை மட்டுமே இந்த பக்கத்தில் குறிப்பிட்டுள்ளோம். ஒவ்வொரு நாளும் இந்த காய்கறிகள் விலை ஏறிக்கொண்டும் இறங்கி கொண்டும் இருக்கும். இதனால் மக்கள் அவ்வப்போது விலை பட்டியல்களை தெரிந்து கொள்வது அவசியமாகிறது.
காய்கறி விலை பட்டியல் மதுரை
மதுரையில் மொத்தமாக கணக்கிட்டால் ஐந்து உழவர் சந்தைகள் இருக்கின்றன, அவைகள் பழங்காநத்தம், உசிலம்பட்டி, திருமங்கலம், மேலூர் மற்றும் ஆனையூர். மற்ற ஊர்களில் விற்கப்படும் காய்கறிகளின் விலையும் இந்த மதுரை உழவர் சந்தைகளில் விற்கப்படும் காய்கறிகளின் விலைகளும் சற்று ஏற குறைய இருக்கும். ஆனால் இதே விலை இருக்கும் என்பது நிச்சயமில்லை.
முந்திரி பருப்பு இன்றைய விலை 2024
இன்றைய காய் கறி விலை நிலவரம் திருப்பூர், திண்டுக்கல், சென்னை, கோவை, திருநெல்வேலி, மதுரை, திருச்சி, கும்பகோணம்
தக்காளி - 50 முதல் 55
உருளை - 26 முதல் 35
சின்ன வெங்காயம் - 15 முதல் 24
பெரிய வெங்காயம் - 15 முதல் 24
மிளகாய் - 20 முதல் 25
கத்திரிக்காய் - 30 முதல் 40
வெண்டைக்காய் - 16 முதல் 20
பீர்க்கங்காய் - 25 முதல் 36
சுரைக்காய் - 10 முதல் 15
புடலங்காய் - 20 முதல் 24
பாகற்காய் - 25 முதல் 36
தேங்காய் - 30 முதல் 34
முள்ளங்கி - 14, 38
பீன்ஸ் - 50, 55
அவரைக்காய் - 60, 70
கேரட் - 32, 45
மாம்பழம் - 20, 25
வாழைப்பழம் - 35, 40.
இதையும் பார்க்க: தர்மபுரி உழவர் சந்தை காய்கறி நிலை நிலவரம்
உழவர் சந்தைகளின் தோராய விலை மதிப்பு காய்கறி பட்டியல் மே 06, 2023
பீன்ஸ் - 80
பீட்ருட் - 45
பாகற்காய் - 60
சுரைக்காய் - 20
கத்திரிக்காய் - 40
அவரைக்காய் - 45
முட்டைகோஸ் - 25
குடைமிளகாய் - 55
கேரட் - 50
காலிபிளவர் - 45
சௌ சௌ - 35
வெள்ளரிக்காய் - 30
இஞ்சி - 240
பச்சை மிளகாய் - 40
வெண்டைக்காய் - 35
வெங்காயம் - 25
உருளைக்கிழங்கு - 20
குறிப்பு
விலைகளில் சற்று ஏற்றம் மற்றும் இறக்கங்கள் இருப்பதனால் மக்கள் உங்கள் உள்ளூர்களின் விலையும் மேலே கூறிய விலையும் ஆராய்ந்த பின்னர் காய்கறிகளை வாங்க வேண்டும் அல்லது விற்க வேண்டும். மேலும் இந்த விலைகள் வெயில் மற்றும் குளிர் காலங்களுக்கு மாறிக்கொண்டே இருக்கும்.
கோயம்பேடு மார்க்கெட் காய்கறி விலை நிலவரம்