இன்றைய மிளகாய் வத்தல் விலை 2024, வர காய்ந்த மிளகாய் விலை இன்று 2023 - மிளகாய் என்றால் நமக்கு ஞாபகம் வருவது பச்சை மிளகாய் தான். ஏனென்றால் அதிகம் மக்களால் வாங்கக்கூடிய பொருட்களுள் ஒன்றாக இது திகழ்கிறது. ஆனால் வத்தல் மிளகாயும் மக்கள் அதிகமாக தான் பயன்படுத்தி வருகின்றனர். வத்தல் என்றால் பச்சை மிளகாயை பழுக்க வைத்த பின்னர் பராமரிப்பது வத்தல் எனப்படும். இதனை நாம் உள்ளூர்களில் காய்ந்த மிளகாய் என்று கூறுவது வழக்கம்.
2022 மார்ச் மாதத்தில் 170 ரூபாய் இருந்த மிளகாய் ஏப்ரல் மாதத்தில் கிடுகிடுவென உயர்ந்து ரூபாய் 300 தொட்டது குறிப்பிடத்தக்கது. ஏனென்றால் சாகுபடி இல்லாமல் போனதால் விவசாயிகளுக்கு விலையை நிர்ணயம் செய்ய முடியாமல் திகைத்து இருந்தனர். அதனால் ஒரு குவிண்டாலுக்கு ரூபாய் 40, 000 வரையும் சென்றது. 2011 ஆம் ஆண்டு மிளகாய் வத்தல் ஒரு குவிண்டாலுக்கு ரூபாய் 9, 500 லிருந்து ரூபாய் 10, 000 வரையும் சென்றது.
வெங்காயம் விலை இன்று மதுரை
ஆனாலும் மே மாதத்தில் மறுபடியும் 150 லிருந்து 200 வரையும் தொட்டு கொண்டிருக்கிறது. இந்த நிலை ஜூன் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சாகுபடிகள் அதிகமாக நடந்தால் விலை பழைய நிலைமைக்கே வந்து விடும். அதாவது ரூபாய் 120 முதல் 150 வரையும் விலையை விவசாயிகள் மிளகாயிற்காக நிர்ணயம் செய்வார்கள். இதனை பொதுவாக மிளகாய் தூள் செய்வதற்காக மட்டுமே தான் உபயோகப்படுத்துவார்கள். சுமார் 90 சதவீத மக்கள் இதில் வரும் மிளகாய் தூளையே பயன்படுத்தி வருகின்றனர். மீதம் உள்ள 10 சதவீத மக்கள் மோர் மிளகாயாக உபயோகப்படுத்துகின்றனர்.
தக்காளி விலை இன்று 2024