இன்றைய நல்ல நேரம் காலை மாலை ( April month )

இன்றைய நல்ல நேரம் காலை மாலை எப்போது எத்தனை மணிக்கு ( indraya nalla neram tamil calendar ) - அன்றாடம் நாம் வெளியில் வேலைக்கு செல்ல, பள்ளிக்கு செல்ல, கல்லூரிக்கு செல்ல, கம்பெனிக்கு செல்ல அல்லது வேறு ஏதாவது ஒரு காரணங்களுக்காக செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகின்றது.

இன்றைய நல்ல நேரம் காலை மாலை


இதில் தினசரி ஏதாவது ஒரு நல்ல காரியம் செய்ய நாம் முற்படுவோம். அந்த வகையில் நாம் நல்ல நேரங்களை பார்த்து கொள்வது கூடுதல் பலமே. அதற்காக அனைவரும் கட்டாயம் இந்த நல்ல நேரங்களை பார்க்க வேண்டும் என்பது அவசியமில்லை. மாறாக நாம் செய்யும் காரியங்கள் திருப்தியுடன் இருக்க வேண்டுமென்பதற்காகவே இந்த நல்ல நேரங்களாகும்.

அப்டேட் 16 ஏப்ரல் 2024

காலை - 07.30 முதல் 08.30

மாலை - 05.15 முதல் 06 மணி வரை.

இதையும் படிக்கலாமே: இ சேவை மையம் சான்றிதழ்