இன்றைய நிலக்கடலை விலை நிலவரம் 2024 தமிழகத்தில் இன்று - ஒவ்வொரு மாவட்டங்களிலும் நிலக்கடலையில் பருப்பு விலைகள் ஏற்றம் இறக்கம் என இரண்டு வகைகளாக இருக்கும். அதனால் உழவர்கள் அல்லது வியாபாரிகள் இதனை கருத்தில் கொண்டு இருங்கள். இங்கே ஒவ்வொரு மாவட்டம் அடங்கி உள்ள விற்பனை கூடம் மற்றும் அதன் விலை காண்போம்.
குறிப்பு
கீழே கொடுக்கப்படும் விலை நிரந்தரமோ அல்லது தற்காலிகமோ இல்லை. விலை ஏற்றம் இறக்கம் கொண்டு இருக்கலாம். மேலும் அப்டேட் செய்த விலையானது இங்கே குவிண்டால் மூலம் கணக்கெடுத்து கொள்ளுங்கள். குறிப்பிடப்படாத விலை கூடங்களில் சந்தை மதிப்பு ஏதும் இல்லை என்று பொருள்.
இதையும் படிக்கலாமே: அரசு நெல் கொள்முதல் விலை 2024
நிலக்கடலை விலை இன்று ஈரோடு, தமிழ்நாடு - 7250 / குவிண்டால்
1. காஞ்சிபுரம் மாவட்டம்
மதுராந்தகம் - 5578
உத்திரமேரூர் - 8376
அச்சிறுப்பாக்கம் - 6988
திருத்தணி - 5100
திருவள்ளூர் - 6000
பள்ளிப்பட்டு - 5000
ஊத்துக்கோட்டை - 6000
2. கடலூர் மாவட்டம்
விருத்தாசலம் - 9986
கடலூர் - 9626
திட்டக்குடி - 9434
குறிஞ்சிப்பாடி -9974
சேத்தியாத்தோப்பு - 5452
ஸ்ரீமுஷ்ணம் - 9599
புவனகிரி - 8625
3. விழுப்புரம் மாவட்டம்
திண்டிவனம் - 10200
திருக்கோயிலூர் - 11551
உளுந்தூர்பேட்டை - 10620
விழுப்புரம் - 5961
சின்னசேலம் - 7900
கள்ளக்குறிச்சி - 10576
செஞ்சி - 9538
தியாகதுர்கம் - 7948
சங்கராபுரம் - 8224
மணலூர்பேட்டை - 8261
அவலூர்பேட்டை - 10461
மரக்காணம் - 6850
விக்கிரவாண்டி - 8648
திருநாவலூர் - 10009
4. வேலூர் மாவட்டத்தில் நிலக்கடலைக்கு 10721 விலை குவிண்டாலுக்கு தருகிறார்கள்
5. திருவண்ணாமலை - 9014
6. சேலம் - 9120
7. தருமபுரி - 7000
8. தஞ்சாவூர் - 7000
9. மதுரை - 5625
10. ராமநாதபுரம் - 2142
குறிப்பு
மேற்கண்ட விலை நிலவரங்கள் சந்தைக்கு சந்தை வேறுபடும்.