இந்திய அரசியல் சட்ட சரத்து 41 கூறுவது

இந்திய அரசியல் சட்ட சரத்து 41 கூறுவது - இந்திய அரசியலமைப்பு சட்டம் மக்களுக்கென உருவாக்கப்பட்டது. இதில் அடிப்படை கடைமைகள், பொறுப்புகள் மற்றும் உரிமைகள் என அனைத்து கோட்பாடுகளும் அடங்கும். இது அரசாங்க ஊழியர்களுக்கும், தனியார் ஊழியர்களுக்கும் மற்றும் பொது மக்களுக்கும் பொருந்தும்.  அனைத்து மக்களும் தனது அடிப்படை உரிமை பெற்றுக்கொள்வதே இந்த இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் நோக்கமே.

இந்திய அரசியல் சட்ட சரத்து 41 கூறுவது


இந்த சட்டம் மொத்தம் பன்னிரெண்டு அட்டவணைகளும் இருபத்தி ஐந்து பகுதிகளும் கொண்டுள்ளது. இந்த இருபத்தி ஐந்து பகுதியில் நான்காவது பகுதியில் விதி அல்லது கட்டுரை அல்லது ஆர்டிகிள் அல்லது சரத்து எண் 41 யை பற்றி தான் பார்க்க போகிறோம்.

ஒவ்வொரு சரத்தும் ஒவ்வொரு விஷயங்கள் கொண்டவையாகும். இதில் நான்காவது பகுதியானது அரசு கொள்கைகளின் கோட்பாடுகளை நெறிமுறைப்படுத்துதல் ஆகும். இதில் எண் 41 ஆனது பொது மக்கள் கல்வி, வேலைவாய்ப்பின்மை மற்றும் முதியோர் உரிமை பற்றிய சட்டமாகும்.

இந்திய அரசியலமைப்பு 12 அட்டவணைகள் Pdf