இந்திய அரசியலமைப்பு 12 அட்டவணைகள் Pdf - இந்திய அரசியலமைப்பு சட்டம் பற்றி தெரியாதவர்களே யாரும் இருக்க முடியாது. இந்த சட்டங்கள் மூலமாக தான் இந்திய நாட்டின் உரிமைகள், திட்டங்கள் என அனைத்தும் செயல்பட்டு வருகிறது. எத்தனை சட்டங்கள் புதிதாக இயற்றினாலும் அல்லது குறைத்தாலும் இதன் வழியாக தான் செல்ல வேண்டும். உலகின் மிக நீளமான அரசியலமைப்பு சட்டம் வரிசையில் இந்தியாவானது இரண்டாம் இடத்தில் உள்ளது. முதன்முதலில் அரசியல் அமைப்பு சட்டம் 1949 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் நாள் தான் சட்டம் ஏற்றப்பட்டது. ஆனால் நடைமுறைக்கு 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் நாள் தான் வந்தது. இந்த நாளை தான் நாம் இந்திய குடியரசு தினமாக கொண்டாடி வருகிறோம்.
முதன்முதலில் ஏற்றப்பட்ட சட்டத்தில் 395 ஆர்டிக்கில், 22 பகுதிகள் மற்றும் 8 அட்டவணைகள் மட்டுமே இருந்தது. நாளடைவில் காலத்திற்கேற்ப இந்த சட்டங்களின் கட்டுரைகள், அட்டவணைகள் மற்றும் பகுதிகள் விரிவாக்கப்பட்டது. இதற்கும் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் படி தான் இயற்ற வேண்டும். தற்போது 470 கட்டுரைகள், 25 பகுதிகள் மற்றும் 12 அட்டவணைகள் உள்ளது.
ராஜ்யசபா உறுப்பினர்கள் 2022
இந்திய அரசியலமைப்பு அட்டவணைகள் 12
1. யூனியன் பிரதேசங்கள் ( எட்டு )
2. ஊதியம்
3. பணி அமர்வு ( பஞ்சாயத்து தலைவர் முதல் குடியரசு தலைவர் வரை )
4. ராஜ்யசபா கூட்டமைப்பு ( இட ஒதுக்கீடு )
5. அட்டவணைப்படுத்தப்பட்ட மக்கள்
6. அசாம், திரிபுரா, மிசோரம், மேகாலயா ( அட்டவணைப்படுத்தப்பட்ட மக்களின் முக்கிய நகரங்கள் )
7. மத்திய பட்டியல் ( 100 ), மாநில பட்டியல் ( 61 ), பொது பட்டியல் ( 52 )
8. மொழிகள் ( அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகள் )
9. லேண்ட்
10. கட்சி மாறும் சட்டம் ( அவைத்தலைவர் நீக்கம் செய்யலாம் )
11. பஞ்சாயத்து
12. முனிசிபாலிட்டி.
குறிப்பு
மேற்கண்ட அட்டவணை ஒவ்வொன்றுக்கும் கட்டுரை தனித்தனியாக இருக்கும். அதில் விளக்கம் மற்றும் நடைமுறைப்படுத்தப்படும் சட்டம் போன்றவைகள் மிகவும் தெள்ளத்தெளிவாக கொடுக்கப்பட்டு இருக்கும்.
இந்திய அரசியலமைப்பு எத்தனை முறை திருத்தப்பட்டது 2022