இந்தியாவில் எத்தனை மாநிலங்கள் உள்ளன 2024 அவை யாவை - இந்திய நாடு என்பது ஒரு குடியரசு நாடாகும். 2011 ஆம் ஆண்டு இந்தியாவில் மட்டும் 110 கோடி மக்கள் வாழ்ந்து வந்தனர். 2016 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு படி, 132 கோடி மக்கள் உள்ளனர். 2026 ஆம் ஆண்டு இறுதிக்குள் 150 கோடி மக்கள்தொகை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய நாடு அனைத்து சட்டங்களும் இந்திய அரசிலமைப்பு கீழ் செயல்பட்டு வருகிறது. மேலும் புதிதாக சட்டங்கள் இயற்ற நாடாளுமன்றத்தில் சட்ட மசோதா மூலம் நிறைவேற்றுவார்கள். அங்கு அனைத்து விதமான மாநிலங்களில் இருப்பவர்களுக்கும் சாதகமாக இருக்க வேண்டும். இதனை இறுதியாக குடியரசு தலைவர் அவர்கள் தான் ஒப்புதல் தருவார்.
இந்தியாவில் உள்ள மாநிலங்களின் பெயர்கள் 2024 தமிழ்
இந்தியாவில் மக்கள்தொகை, வருவாய், மொழிகளின் அடிப்படையில் தான் மாநிலங்கள் உருவாக்கினார்கள். தற்போது வரையும் 28 மாநிலங்கள் இந்தியாவில் செயல்படுகிறது. ஒவ்வொரு மாநிலங்களுக்கும் முதலமைச்சர்கள் நியமிக்கப்படுவார்கள். இது தவிர்த்து எட்டு நடுவண் அரசுகள் இந்திய நாட்டில் செயல்படுகிறது. அதாவது யூனியன் பிரதேசங்கள் இந்தியாவில் எட்டு உள்ளது. இதன் எண்ணிக்கை பின்னாளில் மாறலாம் அல்லது குறையலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. எப்படி தமிழ்நாட்டில் சட்டமன்ற தொகுதி சீரமைப்பு 2008 உள்ளதோ அதேபோல் அனைத்து மாநிலங்களுக்கும் உள்ளது. அதாவது எல்லைகள் மற்றும் தொகுதி மேம்பாடு வளர்ச்சி போன்றவைகளுக்காக குறைக்கலாம் அல்லது கூட்டலாம். இதனை மாநில அரசு 1956 சட்டம் படி சீரமைப்பு செய்யலாம்.
இந்திய மாநிலங்கள் எத்தனை 2024
இந்தியா அடிப்படையில் குடியரசு தலைவர், துணை குடியரசு தலைவர், பிரதமர், தலைமை நீதிபதி மற்றும் மக்களவை தலைவர் இவர்களின் கீழ் தான் ஒட்டுமொத்த இந்தியாவின் திட்டங்கள், வளர்ச்சி, மேம்பாடுகள் அனைத்தும் செயல்பாட்டில் உள்ளது. அதற்கு கீழ் ஏகப்பட்ட உறுப்பினர்கள், ஆளுமை இருந்தாலும் முதலில் இவர்கள் தான். தற்போது எந்த சட்டம் இயற்றினாலும் நாடாளுமன்றத்தின் கீழ் தான் செயல்படும்.
மக்களவை சபாநாயகர் பெயர் 2024