இந்தியாவின் கடன் விவரம் 2024

இந்தியாவின் கடன் விவரம் 2024 - இந்தியா மட்டுமல்ல வளரும் நாடுகள் அனைத்தும் கடன் வாங்குவார்கள். ஒரு சாதாரண மனிதர் கடனாக மற்றொரு நபரிடம் வாங்குவார். அதேபோல் இந்தியாவில் உள்ள வங்கிகள் தலைமை வங்கியான ரிசர்வ் வங்கியில் கடன்களை பெற்று கொள்ளலாம். அப்படி தான் ஒவ்வொரு நாடும் உலக வங்கியின் கீழ் கடன்களை பெற்று கொள்வர். உலக வங்கி 1944 இல் தான் ஆரம்பிக்கப்பட்டது. இதன் உறுப்பினர்கள் மற்றும்  பங்களிப்பார்கள் என பல்வேறு நாட்டின் உள்ள நபர்களும் பணிபுரிவார்கள்.

இந்தியாவின் கடன் விவரம் 2024


எதற்காக இந்த கடன்களை வாங்குகிறார்கள் என்றால் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த தேவைப்படுகிறது. அது நாட்டின் பொருளாதாரத்தினை, மக்களின் வாழ்வினை மேம்படதாக இருக்க வேண்டும். எப்படி நாம் வங்கியில் கடன் கேட்கிறோமோ அதேபோல் தான் இந்த உலக வங்கியில் ஒவ்வொரு நாட்டினரும் கடன் வாங்குவார்கள். ஆனால் இங்கு வட்டியில்லா கடன் 0.75 % முதல் 1 % வரையும் தான் வட்டிகள் வசூல் செய்யப்படும்.

நிதி ஆயோக் என்றால் என்ன

இதில் பணத்தினை நேரடியாக திருப்பி தரவில்லாவிட்டாலும் அதற்காக பொருள்கள், சேவைகள் என பணத்திற்கு மாற்றாக கொடுக்கலாம். எந்த வித நிபந்தனையும் இன்றி நேரடியாக உலக வங்கியானது பணத்தினை கொடுக்காது. அதற்கும் சில பல விதிகள் இருக்கிறது. மேலும் கடன் தொகை காலம் முடிந்துவிட்ட போதிலும் மேலும் ஐந்து வருடங்களுக்கு காலத்தினை கூட்டும்.

உலக வங்கியில் இந்தியாவின் கடன் 2024

நிதி நிலை ஆண்டு எனப்படும் மார்ச் 2022 இல் கிட்டத்தட்ட 620 பில்லியன் டாலர் உலக வங்கியிடம் இருந்து இந்தியாவானது இதுவரை கடன்களை பெற்றுள்ளது. மேலும் நிதி ஆண்டு 2023 மார்ச்சில் 152 லட்சம் கடன்கள் உருவாக வாய்ப்புள்ளது.  இதேபோல் மற்ற ஆண்டுகளின் கடன் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

1. 2010 - 9336 மில்லியன் டாலர் ( அதிக கடன் வாங்கியதில் முதல் இடம் )

2. 2014 - 54 லட்சம் கோடி

3. 2018 - 82 லட்சம் கோடி

4. 2019 - 88 லட்சம் கோடி

5. 2021 - 573 பில்லியன் டாலர்.

ஒரு டிரில்லியன் என்பது எத்தனை கோடி