இருவரும் ஒருவரே சான்றிதழ் pdf download

இருவரும் ஒருவரே சான்றிதழ் pdf download go விண்ணப்பம் - இந்த சான்றிதழ் ஒருவரின் பெயரில் அதாவது ஒருவரை தான் குறிக்கும். சில பேர் இருவர் சார்ந்த சான்றிதழ் இந்த சான்று என்று நினைத்து கொள்கிறார்கள். இந்த சான்றிதழின் முழு விவரம் பின்வருமாறு.

இருவரும் ஒருவரே சான்றிதழ் pdf download


ஏதாவது ஒரு முக்கியமான சான்றிதழில் பெயர் மாற்றம் தேவைப்பட்டால் இந்த சான்றிதழ் தேவைப்படும். உதாரணமாக பட்டா மற்றும் பத்திரத்தில் இரு வெவ்வேறு பெயர்கள்  உள்ளன என்று வைத்து கொள்வோம். ஆனால் அந்த இரண்டுமே ஒரே நபர் தான். பெயர் மட்டும் வேறாக உள்ளது. அந்த சமயத்தில் இத்தகைய சான்று நாம் இணைத்தால் போதுமானது.

இதையும் பார்க்க: ஆளறி சான்றிதழ் படிவம்

RDO அலுவலகத்தில் மனு, இ சேவை மையம் மற்றும் கிராம நிர்வாக அலுவலகத்தில் இந்த சான்றிதழை விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே கெஜெட்டில் பெயர் மாற்றம் அல்லது பிழை திருத்தம் செய்திருந்தால் இந்த சான்றிதழ் தேவை இல்லை.

இதையும் பார்க்க: நலவாரிய அட்டை விண்ணப்பம் pdf